ஹச்பி நிறுவனத்தின் 6 புதிய படைப்புகள்!!!

|

ஹச்பி நிறுவனம் கடந்த மே மாதம் ஹச்பி சிலேட்புக் X2 மற்றும் ஹச்பி ஸ்பிலிட் X2 என இரு சாதனங்ளை பற்றிய தகவல்களை வெளியிட்டது.

இன்று அந்த இரு சாதனங்கள் மற்றும் அதனுடன் மேலும் 4 சாதனங்களை ஹச்பி நிறுவனம் டெல்லியில் வெளியிட்டுள்ளது.

ஹச்பி சிலேட்புக் X2, ஹச்பி ஸ்பிலிட் X2, ஹச்பி என்வி ரோவ் 20, ஹச்பி பெவிலியன் 11 டச் ஸ்மார்ட் நோட்புக், ஹச்பி என்வி டச் ஸ்மார்ட் 14 அல்ட்ராபுக் மற்றும் ஹச்பி சிலேட் 21 ஆல்-இன்-ஒன் ஆகியவைகளே இந்த சாதனங்களின் பெயர்கள்.

ஹச்பி சிலேட்புக் X2, ஹச்பி ஸ்பிலிட் X2 இவைகள் இரண்டையும் டேப்லெட் மற்றும் லேப்டாப்பாக பயன்படுத்தலாம். இந்த சாதனங்கள் அனைத்தும் இந்த மாதத்தின் கடைசியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

கீழே உள்ள சிலைட்சோவில் இந்த புதிய சாதனங்களின் படங்கள் மற்றும் சிறப்புகளை பார்ப்போம்.

Click Here For New Smartphones, Tablets and Laptops Gallery

ஹச்பி சிலேட்புக் X2

ஹச்பி சிலேட்புக் X2

ஹச்பி சிலேட்புக் X2

10.1-inch HD IPS LCD touchscreen
Android Jelly Bean 4.2.2 os
கூகுள் டிரைவ், கூகுள் செர்ச், யு டியுப் என அனைத்து சேவைகளும் இதில் உள்ளன.
1.8 GHz quad core NVIDIA processor
2 GB DDR 3 RAM
64 GB storage
DTS சவுண்டு சொலியுசன்
டியுல் பேட்டரி
விலை RS.39,990.

ஹச்பி ஸ்பிலிட் X2

ஹச்பி ஸ்பிலிட் X2

ஹச்பி ஸ்பிலிட் X2

13.3-inch 1366 x 768-pixel display
Intel i3 or i5 processor(optional). Windows 8
8-megapixel rear camera,
2GB of RAM,
micro SD reader,
USB 2.0 port
one USB 3.0 port,
SD card slot,
HDMI-out
128GB storage
500GB hard disk
டியுல் பேட்டரி
விலை RS.64,990.

ஹச்பி என்வி ரோவ் 20

ஹச்பி என்வி ரோவ் 20

ஹச்பி என்வி ரோவ் 20

20-inch diagonal IPS widescreen
HD+ (1600 x 900) LED backlit display
10-point touch
4th generation Intel Core processors
Intel HD 4400 graphics
Windows 8 platform
4 GB DDR 3 RAM.
விலை RS.69,990.

ஹச்பி பெவிலியன் 11 டச் ஸ்மார்ட் நோட்புக்

ஹச்பி பெவிலியன் 11 டச் ஸ்மார்ட் நோட்புக்

ஹச்பி பெவிலியன் 11 டச் ஸ்மார்ட் நோட்புக்

11.6 inches multi touch LCD display
1366 x 768 pixels display
Windows 8 OS
AMD processor
4 GB RAM
320GB HDD storage
விலை RS.31,990.

ஹச்பி என்வி டச் ஸ்மார்ட் 14 அல்ட்ராபுக்

ஹச்பி என்வி டச் ஸ்மார்ட் 14 அல்ட்ராபுக்

ஹச்பி என்வி டச் ஸ்மார்ட் 14 அல்ட்ராபுக்

Intel Core 4th-Gen Haswell Processor. 14 inch LCD touchscreen 3200x1800 pixels display.
Intel HD 5000 graphics
Windows 8 OS.
720p front-facing webcam,
USB 3.0 (x2), HDMI,
Bluetooth Wi-Fi
விலை RS.64,990.

ஹச்பி சிலேட் 21

ஹச்பி சிலேட் 21

ஹச்பி சிலேட் 21 ஆல்-இன்-ஒன்

21.5-inch Full HD IPS touchscreen display
dual-band டெக்னாலஜி
DTS Sound டெக்னாலஜி
HD Webcam
Android Jelly Bean 4.2 os
விலை RS.24,990.

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X