Home
Computer

ஹெச்பி நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய பெவிலியன் டெஸ்க்டாப்.!

புதிய பெவிலியன் டெஸ்க்டாப் கணினிகள் இரண்டுமே ஏழாவது தலைமுறை இன்டெல் கோர் செயலிகளுடன் மற்றும் 16ஜிபி ரேம் உடன் இந்த டெஸ்க்டாப் கிடைக்கின்றன.

By Prakash

ஹெச்பி நிறுவனம் தரமான லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் போன்றவற்றை இந்தியாவில் விற்ப்பனை செய்து வருகிறது. மேலும் தற்போது புதிய பெவிலியன் ஆல் இன் ஒன் டெஸ்க்டாப்களை இந்தியாவில் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளது. அதன்பின் அதிநவின தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது என ஹெச்பி நிறுவனம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த டெஸ்க்டாப் பொறுத்தவரை வீடியோ எடிட்டிங் மற்றும் புகைப்படங்கள் எடிட்டிங் செய்வதற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. விளையாட்டு அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த டெஸ்க்டாப் அதிக செயல்திறன்களுடன் உருவாக்கப்பட்டள்ளது. சிறந்த நினைவக திறனுடன் இந்த டெஸ்க்டாப் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

பெவிலியன்  டெஸ்க்டாப்:

பெவிலியன் டெஸ்க்டாப்:

தற்போது விற்பனைக்கு வரும் இந்த பெவிலியன் டெஸ்க்டாப் பொறுத்தவரை 23.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் 27-இன்ச் டிஸ்பிளே வித்தியாசங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு 4கே தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த பெவிலியன் டெஸ்க்டாப். மேலும் மைக்ரோ-எட்ஜ் வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த பெவிலியன் டெஸ்க்டாப்.

இன்டெல் கோர்:

இன்டெல் கோர்:

புதிய பெவிலியன் டெஸ்க்டாப் கணினிகள் இரண்டுமே ஏழாவது தலைமுறை இன்டெல் கோர் செயலிகளுடன் மற்றும் 16ஜிபி ரேம் உடன் இந்த டெஸ்க்டாப் கிடைக்கின்றன.

ஏஎம்டி ரேடியன் 530 கிராபிக்ஸ்:

ஏஎம்டி ரேடியன் 530 கிராபிக்ஸ்:

இந்த டெஸ்க்டாப் ஏஎம்டி ரேடியன் 530 கிராபிக்ஸ் கொண்டுள்ளது, மேலும் விளையாட்டு, எடிட்டிங் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதன்பின் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 ஸ்பீக்கர்:

ஸ்பீக்கர்:

இவற்றுள் சிறந்த ஓவர்லே ஸ்பீக்கர்கள் பொறுத்தப்பட்டுள்ளது, சிறந்த ஒலி அமைப்பை கொடுக்கும் வண்ணம் இந்த புதிய பெவிலியன் டெஸ்க்டாப் உருவாக்கப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

3-இன்-1 மீடியா கார்டு ஸ்லாட், யுஎஸ்பி டைப்-சி, 3 யுஎஸ்பி 3.0 போர்ட், 2 யுஎஸ்பி 2.0 போர்ட், எச்டிஎம்ஐ-இன், எச்டிஎம்ஐ -அவுட் போன்ற அனைத்து இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
HP Launches New Pavilion All in One PCs With Refreshed Design Processors ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X