புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் எச்பி டேப்லெட்!
oi
-Karthikeyan
By Karthikeyan

எச்பி நிறுவனம் ஒரு புதிய விண்டோஸ் 8 டேப்லெட்டைக் களமிறக்க இருப்பதாக பாங்காக் போஸ்ட் கூறியிருக்கிறது. சாங்காயில் நடைபெற்ற கான்பரன்சில் இந்த தகவலை எச்பி வெளிப்படையாகக் கூறியதாக பாங்காக் போஸ்ட் கூறுகிறது.
கடந்த ஆண்டு எச்பி களமிறக்கிய வெப் இயங்கு தளம் கொண்ட டச்பேட் பெரிய அளவில் மக்களைச் சென்று சேரவில்லை. 6 மாதங்களுக்குப் பிறகு இந்த டச்பேட் வரிசையை எச்பி நீக்கியது.
அதன்பின் எச்பி களமிறக்கிய வர்த்தக டேப்லெட்டான விண்டோஸ் 7 எச்பி ஸ்லேட் 500 மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த டேப்லெட்டுக்கு சிறந்த விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்தன.
அதைத் தொடர்ந்து இப்போது எச்பி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேப்லெட் வெற்றிக் கொடி நாட்டுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications