குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலியுடன் ஹெச்பி என்வி எக்ஸ்2 2-இன்-1 லேப்டாப் அறிமுகம்.!

By Prakash
|

ஹெச்பி நிறுவனம் தற்சமயம் என்வி எக்ஸ்2 2-இன்-1 லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த லேப்டாப் மாடல் பொறுத்தவரை பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. ஹெச்பி என்வி எக்ஸ்2 2-இன்-1 லேப்டாப் மாடல் அடுத்த வருடம் துவகத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவாய் நாட்டின் ஒரு நிகழ்வில் இந்த ஹெச்பி என்வி எக்ஸ்2 2-இன்-1 லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம், மேலும் இந்திய கணினி சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஹெச்பி என்வி எக்ஸ்2 2-இன்-1 லேப்டாப்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த ஹெச்பி சாதனம் பொதுவாக 12.3-இன்ச் முழு எச்டி டச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1920-1280) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 ஹெச்பி என்வி  எக்ஸ்2 2-இன்-1:

ஹெச்பி என்வி எக்ஸ்2 2-இன்-1:

ஹெச்பி என்வி எக்ஸ்2 2-இன்-1 பொறுத்தவரை 0.7கிலோகிராம் எடைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க சேமிப்பு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

விண்டோஸ் 10:

விண்டோஸ் 10:

ஹெச்பி என்வி சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள்
தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 ஸ்னாப்டிராகன் 835

ஸ்னாப்டிராகன் 835

ஹெச்பி என்வி எக்ஸ்2 2-இன்-1 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி மற்றும் எக்ஸ்16எல்டிஇ மோடம் கொண்டு இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

எச்டிஎம்ஐ, நனோ சிம், 4ஜி எல்டிஇ, இசிம், யுஎஸ்பி 3.1 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த லேப்டாப் மாடலில் இடம்பெற்றுள்ளன.

 விலை:

விலை:

இந்த ஹெச்பி என்வி எக்ஸ்2 2-இன்-1 சாதனத்தின் விலைப் பொறுத்தவரை 600டாலர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HP Envy X2 2 in 1 laptop announced with Qualcomm Snapdragon 835 processor ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X