ஹெச்பி நிறுவனத்தின் அசத்தலான லேப்டாப் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

|

ஹெச்பி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தி லேப்டாப் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் ஹெச்பி நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் குரோம்புக் 11ஏ என்று அழைக்கப்படும் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜெட் விலையில்

இந்த லேப்டாப் மாடல் பட்ஜெட் விலையில் மாணவர்களுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 11.6 இன்ச் ஹெச்டி டச் ஸ்கிரீன், மீடியாடெக் எம்டி8183 ஆக்டோ-கோர் பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த லேப்டாப் மாடலில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

11.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லிட் டச் டிஸ்பிளே

11.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லிட் டச் டிஸ்பிளே

ஹெச்பி குரோம்புக் 11ஏ மாடல் ஆனது 11.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லிட் டச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1366x768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.

என்னது ஸ்மார்ட்போனில் கூலிங் ஃபேன் இருக்கா?- நாளை வெளியாகும் லெனோவா லெஜியன் 2 ப்ரோ!என்னது ஸ்மார்ட்போனில் கூலிங் ஃபேன் இருக்கா?- நாளை வெளியாகும் லெனோவா லெஜியன் 2 ப்ரோ!

ஹெச்பி குரோம்புக் 11ஏ

ஹெச்பி குரோம்புக் 11ஏ சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி8183 ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் ARM மாலி-G72 MP3 GPU ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

இந்தியாவின் 2021 டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்: டாப்பும் இந்த துறைதான்., முடிவும் இந்த துறைதான்!இந்தியாவின் 2021 டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்: டாப்பும் இந்த துறைதான்., முடிவும் இந்த துறைதான்!

புல்-சைஸ் ஆஷ் கிரே கீபோர்

இந்த புதிய லேப்டாப் மாடலில் 4ஜிபி DDR4 ரேம் மற்றும் 64 ஜிபி eMMC மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் புல்-சைஸ் ஆஷ் கிரே கீபோர்டு, ஹெச்டி ட்ரூ விஷன் வெப்கேம் போன்ற தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஹெச்பி குரோம்புக் 11ஏ மாடல்.

 ஹெச்பி குரோம்புக் 11ஏ

அதேபோல் கம்பைன்டு ஹெட்போன், பில்ட்-இன் டூயல் ஸ்பீக்கர், வைபை 5, ப்ளூடூத் 5.0, 1 x யுஎஸ்பி 2.0 டைப் சி, 1 x யுஎஸ்பி 2.0 டைப் ஏ, 3-இன்-1 கார்டு ரீடர் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஹெச்பி குரோம்புக் 11ஏ சாதனம்.

37wh லி-அயன் பாலிமர் பேட்டரி

இந்த ஹெச்பி குரோம்புக் 11ஏ மாடலில் 37wh லி-அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரி 16 மணி நேரத்திற்கு பேக்கப் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் மேட் பினிஷ் மற்றும் டெக்ஸ்ச்சர் கவர் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை நோக்கி வரும் பூமியை நோக்கி வரும் "அபாயகரமான சிறுகோள்".. இதனால் நமக்கு ஆபத்தா நாசா என்ன சொல்கிறது?

ஹெச்பி குரோம்புக் 11ஏ விலை

ஹெச்பி குரோம்புக் 11ஏ விலை

ஹெச்பி குரோம்புக் 11ஏ மாடல் ஆனது இன்டிகோ புளூ நிறத்தில் வாங்க கிடைக்கும். பின்பு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.21,999-விலையில் இந்த புதிய லேப்டாப் மாடல் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
HP Chromebook 11a Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X