கணினியை வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Written By:

இன்டெர்நெட் பயன்பாடு அதிகரித்திருப்பதை தொடர்ந்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றது எனலாம், அந்த வகையில் உங்கள் கணினியை இன்டெர்நெட் மூலம் ஏற்படும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்

ஆன்டிவைரஸ் 

கணினியை வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

கணினியை இன்டெர்நெட் மூலம் ஏர்படும் பாதிப்புகளில் இருந்து பார்த்து காப்பாற்ற முதலில் தரமான ஆன்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

ஃபைல்

கணினியை வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

டெம்பரரி ஃபைல்களை டெலீட் செய்ய வேண்டும், இதை செய்ய கணினியில் ஸ்டார்ட் மெனு சென்று - ஆல் ப்ரோகிராம்ஸ் - அக்சஸசரீஸ் - சிஸ்டம் டூல்ஸ் - டிஸ்க் க்ளீன் அப் சென்று டெலீட் டெம்பரரி ஃபைல் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

ஃபயர்வால்

கணினியை வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

ஃபயர்வால் தேவையில்லாத நெட்வர்க், மற்றும் ட்ரோஜான்களை கணினியினுள் அனுமதிக்காது.

ஈமெயில்

கணினியை வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

ஈமெயில்களில் வரும் அட்டாச்மென்ட்களில் அதிக படியான வைரஸ்கள் நுழையும், அதனால் தேவையற்ற அட்டாச்மென்ட்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்

பாஸ்வேர்டு

கணினியை வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

உங்கள் கடவு சொற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

Read more about:
English summary
How To Protect Your PC From Deadly Malware. Here you will come to know How To Protect Your PC From Deadly Malware.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot