விண்டோஸ் 10 டெக்னிக்கல் ப்ரீவுயூ டவுன்லோடு செய்தாச்சா, இல்லை என்றால் இதை பாருங்க

By Meganathan
|

விண்டடோஸ் 10 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு அதில் முன்பு இருந்த ஸ்டார்ட் மெனு திரும்பவும் வந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் புதிய விண்டோஸ் 10 ப்ரீவியூ வெர்ஷனை விண்டோஸ் இன்ஸைடரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செம காமெடி படங்களுக்கு க்ளிக் பன்னுங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

முதலில் preview.windows.com இணையம் சென்று சைன் அப் செய்து "Get Started" என்ற பட்டனை அழுத்தினால் விண்டோஸ் 10 டெக்னிக்கல் ப்ரிவியூவை பயன்படுத்த முடியும்

2

2

ரெஜிஸ்ட்ர் செய்த பின் முறையான மைக்ரோசாப்ட் அக்கவுன்ட் மூலம் லாக் இன் செய்யுங்கள்

3

3

ரிஜெஸ்டர் செய்து முடித்தவுடன் விண்டோஸ் 10 டெக்னிக்கல் ப்ரிவுயூ பதிவிறக்கம் ஆரம்பம் ஆகும்

4

4

விண்டோஸ் 10 டெக்னிக்கல் ப்ரிவியூ இன்ஸ்டால் செய்ய அடுத்து வரு் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டும்

Download Windows 10 English 32-bit (2.9GB)

Download Windows 10 English 64-bit (3.8GB)

5

5

இப்ப இந்த ப்ராடக்ட் கீ NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR கொடுக்க வேண்டும்

6

6

படிச்சிட்டீங்களா, இப்ப இந்த வகை கணினி இருந்தால் டவுன்லோடை ஆரம்பித்துவிடுங்கள்
பிராசஸர் 1GHz or faster with support for PAE, NX, and SSE2
ராம் 1GB (32-bit) or 2GB (64-bit)
ஹார்டு டிஸ்க் ஸ்பேஸ் 16GB
கிராபிக்ஸ் கார்டு Microsoft DirectX 9 graphics device with WDDM driver

விண்டோஸ் 10 டெக்னிக்கல் ப்ரீவியூ பழைய விண்டோஸ் 8 போன்று இல்லாமல் விண்டோஸ் இன்ஸைடர் ப்ரோகிராம் மூலம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது வாடிக்கையாளர்களுக்கு கருத்து சுதந்திரத்தை அளிக்கின்றது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இதுக்கு முன்னாடி இப்படி டவுன்லோடு செய்திருக்கீங்களா, இல்லை என்றாலும் கவலையில்லை அடுத்து வரும் ஸ்லைடரில் புதிய விண்டோஸ் 10 ப்ரீவியூ வெர்ஷனை பதிவிறக்கம் செய்யும் முறைகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to Download Windows 10 Technical Preview. Here are some steps that will guide you to download the new Windows 10 technical Preview.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X