உங்களுக்கு தெரியுமா, பென் டிரைவ் மூலம் ஓஎஸ் மாற்றுவது ஈசி !

Posted By:

உங்க கம்ப்யூட்டரில் ஓஎஸ் மாற்ற இன்னும் சிடியை பயண்படுத்துறீங்களா, யுஎஸ்பி மூலம் ஓஎஸ் மாற்றுவது பற்றி உங்களுக்கு தெரியுமா, சிடி இல்லாமல் உங்க பென் டிரைவ் மூலம் கணினியை ஃபார்மேட் செய்ய முடியும். எப்படினு செய்யனும்னு இங்க பாருங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பென் டிரைவ்

1

முதலில் உங்களுக்கு 4 ஜிபி பென் டிரைவ் தேவைப்படும்

யுஎஸ்பி மேக்கர்

2

இணையத்தில் இருந்து யுஎஸ்பி மேக்கரை பதிவிறக்கம் செய்யுங்கள்

செட்டப்

3

மேக் யுஎஸ்பி பூட்டபிள் என்ற பட்டனை அழுத்துங்கள்

ஓஎஸ்

4

இப்ப ஓஎஸ் ஃபைல்களை யுஎஸ்பி மேக்கருக்கு காப்பி செய்யுங்கள்

பயோ எஸ்

5

இப்ப பயோ எஸ் ஆப்ஷனை கொண்டு பென் டிரைவில் இருந்து ஓஎஸ் மாற்ற முடியும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
How to Boot Computer Using Pen Drives. Here are some easy steps to Boot using a pen Drive.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot