Home
Computer

இதெல்லாம் நிஜ வாழ்கையில் நடக்குமா!!!

ஹாலி்வுட் படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். விஷூவல் எபக்ட்ஸ், ஸ்பெஷல் எபக்ட்ஸ் என பல தொழில்நுட்பங்கள் ஹாலி்வுட் படங்களில் பயன்படுத்தப்டுகின்றன.

இந்த தொழில்நுட்பங்களின் உதவியாலே அவர்கள் பிரம்மாண்ட காட்ச்சிகளை உருவாக்கி நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றனர். இது போன்ற தொழில்நுட்பங்களை வைத்து காட்சி அமைப்பதில் பல கோடி ரூபாய்கள் செலவு ஆகும்.

கம்பியூட்டர் உலகில் யுஸர் இன்டர்பேஸ் எனும் டெக்கனாலஜி இன்னும் முழுவதுமாக வளரவில்லை. ஆனால் ஹாலிவுட் படங்களில் ஸ்பெஷல் எபக்ட்ஸின் உதவியைக் கொண்டு எதிர்காலத்தில் கம்பியூட்டர் டெக்கனாலஜி என்பது போன்ற காட்ச்சிகளை அமைக்கின்றனர்.

யுஸர் இன்டர்பேஸ் டெக்கனாலஜியை ஸ்பெஷல் எபக்ட்ஸின் உதவியைக் கொண்டு பல ஹாலிவுட் படங்களில் காட்ச்சிகளை அமைத்துள்ளனர். இதில் மக்களிடையே பிரபலமான படங்களில் உள்ள யுஸர் இன்டர்பேஸ் டெக்கனாலஜியை கொண்ட காட்ச்சிகளை பார்ப்போம்.

இது போன்ற டெக்னாலஜி நம் நிஜ வாழ்வில் இருந்தால் எப்படி இருக்கும்? கீழே உள்ள சிலைட்சோவில் யுஸர் இன்டர்பேஸ் டெக்கனாலஜியை காட்ச்சிகளை கொண்ட படங்கள் மற்றும் சில தகவல்களை பாருங்கள்.

Click Here For New Smartphones Gallery

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

நமக்கு பிரபலமான அயன் மேன் 3 படத்தில் வரும் யுஸர் இன்டர்பேஸ் காட்சி இது.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

அயன் மேன் 3யின் நாயகனான டோனி ஸ்டார்க் மிகப்பெரிய அறிவாளி அவர் இதில் பல புதிய டெக்னாலஜிகளை பயன்படுத்துவார்.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

டாம் குரூஸே வின் படமான ஓப்லிவியன் படத்தில் வரும் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

இந்த படத்தில் டாம் குரூஸேவுக்கு ஜோடியாக விகாஎன்பவர் இருப்பார். விகா வின் கம்பியூட்டரின் பெயர் "லைட் டேபுள்".

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

இந்த லைட் டேபுள் கம்பியூட்டரில் தான் யுஸர் இன்டர்பேஸ் காட்சிகள் வருகின்றன.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

"ஸ்டார் டிரெக் இன்டு டார்க்னெஸ்" என்ற படத்தில் வரும் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

எரிமலையின் நடவடிக்கைகளை யுஸர் இன்டர்பேஸ் காட்சி சித்தரிக்கிறது.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

"மென் இன் பிளாக் 3" படத்தில் வரும் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

ஏஜெண்ட் ஜே வின் கம்பியூட்டர்.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

புரோமீத்தியஸ் படத்தில் ஏலியின் மண்டை ஒட்டை சித்தரிக்கும் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

டிஎன்ஏ சாம்பிள்களை சோதனை செய்யும் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

புரோமீத்தியஸ் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

புரோமீத்தியஸ் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

டார்க் நைட் ரைசஸ் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

டார்க் நைட் ரைசஸ் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

டார்க் நைட் ரைசஸ் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

ஸ்கைபால் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

ஸ்கைபால் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

அவெஞ்ர் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

அவெஞ்ர் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

அவெஞ்ர் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

மிஷன் இம்பாசிபுள் கோஸ்ட் புரோட்டோகால் படத்தின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

ஹாலி்வுட் படங்களின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

ஹாலி்வுட் படங்களின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

ஹாலி்வுட் படங்களின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

ஹாலி்வுட் படங்களின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

ஹாலி்வுட் படங்களின் யுஸர் இன்டர்பேஸ் காட்சி.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X