Just In
- 7 hrs ago
50எம்பி கேமராவுடன் களமிறங்கும் Moto G62 போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?
- 7 hrs ago
இந்தியாவில் 5G சேவையை துவக்கி வைக்கும் மோடி ஜி.! நாள் இது தான்.. விலை இவ்வளவு தானா?
- 8 hrs ago
ஒரே நாளில் 11 டிவிகளின் விலைகளை நிரந்தரமாக குறைத்த Xiaomi! இதோ முழு லிஸ்ட்!
- 8 hrs ago
ஆளுக்கு ரெண்டு வாங்கும் விலையில் Nokia 2660 Flip போன் அறிமுகம்.!
Don't Miss
- News
வாங்கம்மா சின்னம்மா! ’பொதுக்குழு 2.0’ திட்டம் போட்ட ஓபிஎஸ்! அவசரமாய் பறந்த தூது! விடாப்பிடி எடப்பாடி
- Movies
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சிநேகன் மீது நடவடிக்கை எடுக்கனும்...ஜெயலட்சுமி பதில் புகார்
- Sports
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..பும்ரா காயத்தால் விலகல்..அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்கள்
- Finance
10 வருடத்தில் ரூ.50 லட்சம் சேமிக்கணும்.. எதில் எவ்வளவு முதலீடு..எது பெஸ்ட்..!
- Automobiles
ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க....
- Lifestyle
இந்த படத்துல முதலில் உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
- Education
கால்நடை ஆலோசகர் ஆகனும்?
- Travel
"ஜுவல் ஆஃப் பே ஆஃப் பெங்கால்" என்றழைக்கப்படும் கடற்கரை எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
ஆக்டாகோர் மற்றும் குவாட்கோர் இடையேயான வித்தியாசம் தெரியுமா?
ஆதி காலத்து மொபைல் போன்கள் லேண்ட்லைன் போன்களை தழுவி உருவாக்கப்பட்டன. இன்றைய ஸ்மார்ட்போன்கள் அழைப்புகள் மட்டுமின்றி கேமரா மற்றும் கம்ப்யூட்டர்கள் செய்யும் பணிகளையும் செய்கின்றன.

இதுபோன்ற கூடுதல் அம்சங்களை இயக்க சக்திவாய்ந்த வன்பொருள்கள் தேவைப்படும், இவை பெரும்பாலும் அதிக குழப்பமானவை. துரும்பளவு இருக்கும் அனைத்து உபகரணங்களும் சீறாக வேலை செய்தால் மட்டுமே ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து ஆப்ஷன்களும் பயன்படுத்த முடியும். இந்த இடத்தில் தான் பிராசஸர்கள் மிகமுக்கிய பங்காற்றுகிறது.
ஸ்மார்ட்போனில் உள்ள பிராசஸர் சாதனத்தில் உள்ள மற்ற பாகங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து, சாதனம் சீராக வேலை செய்வதை உறுதி செய்யும். நவீன கால ஸ்மார்ட்போனில் உள்ள அதிகப்படியான அம்சங்கள் மற்றும் செயலிகள் நமக்கு பலவழிகளில் பயன்தருகின்றன.
இந்த செயலிகள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் மற்ற மென்பொருள்களுடன் இணைந்து வேலை செய்யும் பிராசஸரில் சிஸ்டம் ஆன் சிப் (System on Chip), சென்ட்ரல் பிராசஸிங் யூனிட் (CPU) மற்றும் கிராஃபிக்ஸ் பிராசஸிங் யூனிட் (GPU) உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
ஸ்மார்ட்போன் அதிவேகமாமகவும், அதிக திறன் கொண்டிருக்கவும். பிராசஸரை திறனுள்ளதாக உருவாக்க பல்வேறு புதுமைகள் மேறஅகொள்ளப்பட வேண்டும். இதில் ஒன்றாக சிபியு அல்லது கோர்களை அதிகப்படுத்தும் வழிமுறைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ரேம் (RAM) என்றால் என்ன?
கடந்த சில ஆண்டுகளாக கோர்கள் அதிகப்படுத்தப்பட்டும், அளவில் சிறியதாகவும் மாற்றப்படுகின்றன. எத்தனை கோர்கள் இருக்கின்றன என்பதை பொருத்து ஸ்மார்ட்போன் வேகம் இருப்பதில்லை.

ஆப்பரேஷன் :
சில வழிகளில் குவாட்கோர் மற்றும் ஆக்டா கோர் வேலை செய்யும் விதங்களில் சில மாற்றங்கள் இருக்கும், இவை ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் அவை வேலை செய்வதால் இந்த நிலை உள்ளது.
குவாட்கோர் சிப்களில் உள்ள கோர்கள் ஒன்றாக வேலை செய்து சில வழிமுறைகளை முடிக்கும். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட பணி வேகமாகவும், அதிக திறமையாகவும் முடிக்கப்படுகிறது..
ஆக்டாகோர் சிப்களில் உள்ள கோர்கள் இரண்டு குவாட்கோர் பிராசஸர் செட்களாக இருக்கின்றன. இவற்றில் ஒன்று அதிவேகமாகவும், மற்றொன்று சற்றே வேகம் குறைவாகவும் இயங்கும். குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பணியும் இருவித கோர்களுக்கும் வழங்கப்படும். ஆக்டாகோர் பெயருக்கு சிறந்த மாற்றாக டூயல் ஆக்டாகோர் இருக்கிறது.

மின் பயன்பாடு :
ஸ்மார்ட்போன்களில் உள்ள பிராசஸிங் யூனிட் பேட்டரியில் உள்ள மின்சக்தியை பயன்படுத்தி பல்வேறு பணிகளை மேற்கொளஅளும். அதிக கோர்கள் வழங்கப்படும் பட்சத்தில் அதிகளவு மின்சக்தி தேவைப்படும்.
இதுவே ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பேக்கப் அளவு மாறுகிறது. உயர் ரக கேம் அல்லது உயர் ரக வீடியோக்களை பார்க்கும் போது, குறுந்தகவல்களை சரிபார்க்கவோ அல்லது ஹோம் ஸ்கிரீன்களில் நேவிகேட் செய்வதை விட அதிக பிராசஸிங் பயன்படுத்தும்.
ஆக்டாகோர் பிராசஸர் இதற்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. குறைந்த வேகமான கோர்கள் குறைந்த அளவு மின்திறன் பயன்படுத்தும் பணிகளையும், அதிவேகமான கோர்கள் அதிக திறன் கொண்ட பணிகளை தேர்வு செய்யும். இதனால் பேட்டரி திறமையாக பயன்படுத்தப்படுகிறது.

முடிவுரை :
ஆக்டாகோர் சாதனத்தில் இருமடங்கு கோர்கள் இருப்பின் அது டூயல் கோர் சாதனத்தை விட வேகமானது என எடுத்து கொள்ள முடியாது. ஒரு பணியை செய்யும் போது இவை நான்கு கோர்களை மட்டுமே பயன்படுத்தும் என்பதால் ஆக்டா கோர் சாதனத்தை விட வேகமாக இருக்காது.
ஆக்டாகோர் சாதனத்தின் நன்மையே இவை அதிக திறன் இல்லாத பணிகளுக்கு ஏற்ப கோர்களை பயன்படுத்துவதே ஆகும். இதனால் பேட்டரி திறமையாக செலவழிக்கப்படுகிறது. இதனால் பேட்டரியின் வாழ்நாள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086