மின்னணு சாதன உலகில் எச்சிஎல் களமிறக்கும் மீ ஜி1!
டேப்லட்களுக்கான போட்டி மின்னணு சாதன உலகில் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் எச்சிஎல் நிறுவனம் தனது புதிய மீ ஜி-1 டேப்லட்டினை வழங்குவதாக கேட்ஜட்ஸ் என்டிடிவி வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 9.7 இஞ்ச் திரை வசதியின் மூலம் சிறப்பான தொழில் நுட்ப வசதியினையும் பெற
முடியும்.
இந்த டேப்லட்டில் ஆன்ட்ராய்டு 4.0.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எளிதாக பெற முடியும். இதன் மூலம் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரினையும் பெறலாம். இந்த டேப்லட் சிறப்பான ஆப்பேரட்டிங் சிஸ்டம் வசதியினை வழங்கும். 16 ஜிபி இன்டர்னல் மெமரிக்கு சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட், 32 ஜிபி வரை மெமரி
வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும்.
சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும் இந்த டேப்லட்டில் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்த ஒத்துழைக்கும் வகையில் இதன் 7,000 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக செயல்படும் என்று கூறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
