இலங்கை அரசின் இணையதளங்களை தகர்த்த ஹேக்கர்...

Posted By:

இலங்கை அரசின் இணையதளங்களை தகர்த்த ஹேக்கர்...

இலங்கை அரசுக்கு சொந்தமான 3 இணையதளங்களை தகர்துள்ளார் வங்காளதேசத்தை சேர்ந்த ஹேக்கர் ஒருவர்..இந்த 3 தளங்களும் மிகவும் முக்கியமான அரசு இணையதளங்கள்...

பாதிக்கப்பட்ட இடங்களில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சகத்தின் தளம் உள்பட மேலும் 2 தளங்களையும் தாக்கியுள்ளார் வங்காளதேசத்தை சேர்ந்த ஹேக்கர் ஒருவர்.

தன்னை அப்லேஷ் எவர் என குறிப்பிட்டுள்ள இவர், தளங்களை ஹேக் செய்ததோடு மட்டுமலாது, "இலங்கை அரசு இஸ்லாம் மதத்தை கொச்சைப் படுத்துகிறது. நாங்கள் என் உங்களை கொச்சை படுத்தக்கூடாது? இலங்கை அரசு உடனடியாக இம்மாதிரி செயல்களை நிறுத்தவேண்டும்." எனவும் செய்தி வெளியிட்டுள்ளான்.

அற்புதமான போட்டோகிராஃபி... சுவாரஸ்யமான படங்கள்...

தற்பொழுது சரி செய்துவிட்டார்கள் என்றாலும், மீண்டும் ஹேக் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளது இலங்கை அரசு. ஹேக் செய்து வெளியிட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்.

யார் செய்தார்களோ தெரியவில்லை. மத சாயம் பூசியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்