7 கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம்!!!
உங்களுக்கு கேம் விளையாடுவது என்றால் பிடிக்குமா என்று கேட்டால் நிச்சயம் உங்களது பதில் இதெல்லாம் ஒரு கேள்வியா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு பெரும்பாலானோர் நமக்கு பதில் தருவார்கள்.
அவர்களிடம் Grand Theft Auto(GTA 5) என்ற கேமை பற்றி கேட்டால் நிச்சயம் கேம் பிரியர்களுக்கு இந்த கேமை பற்றி நன்றாக தெரிந்திருக்கும் ஆமாங்க உண்மையில் இந்த கேம் அருமையாக தான் இருக்கும் நல்ல ஒரு டைம் பாஸ் தான் இந்த கேம்.
கிராண்ட் தெப்ட் ஆட்டோ 5 (Grand Theft Auto V) இப்பொழுது உலகை கலக்கி கொண்டிருக்கும் இந்க கேம் சென்ற மாதம் வெளிவந்தது. வெளிவருவதற்க்கு முன்பே இந்த கேம் பற்றிய எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. வெளிவந்த பிறகு இது மேலும் பிரபலமாகியுள்ளது.
வெளிவந்த சில நாட்களிலேயே இந்த கேம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த கேம் பல கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளது, அது என்ன சாதனைகள் என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

#1
24 மணி நேரத்தில் அதிகம் விற்பனையான ஆக்ஸன் சாகச வீடியோ கேம் என்ற சாதனையை இது படைத்துள்ளது.

#2
24 மணி நேரத்தில் அதிகம் விற்பனையான வீடியோ கேம் என்ற சாதனையையும் இது படைத்துள்ளது.

#3
அதிவேகமாக 6000 கோடி வசூலை தாண்டிய ஒரு பொழுதுபோக்கு பொருள் இது தான்.

#4
அதிவேகமாக 6000 கோடி வசூலை தாண்டிய வீடியோ கேமும் இது தான்.

#5
24மணி நேரத்தில் அதிகம் வசூலை அள்ளிய வீடியோ கேம் என்ற சாதனையை இது படைத்துள்ளது.

#6
24மணி நேரத்தில் அதிகம் வசூல் செய்த பொழுது போக்கு பொருள் என்ற சாதனையையும் இந்த வீடியோ கேம் படைத்துள்ளது.

#7
டிரைலரை அதிக பேர் பார்த்த ஆக்ஸன் சாகச வீடியோ கேம் இது தான்.


Click it and Unblock the Notifications








