Home
Computer

ப்ரைம் டேப்லெட்டுக்கு ஜிபிஎஸ் எக்ஸ்டன்சன் கிட்: ஆசஸ்

By Karthikeyan
ப்ரைம் டேப்லெட்டுக்கு ஜிபிஎஸ் எக்ஸ்டன்சன் கிட்: ஆசஸ்

ஆசஸ் ரசிகர்களுக்கு ஆசஸ் ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருக்கிறது. அதாவது அந்த செய்தி என்னவென்றால் ஆசஸ் தனது ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லெட்டுகளுக்கு ஜிபிஎஸ் எக்ஸ்டன்சன் கிட் வசதியை வழங்க இருக்கிறது என்பதாகும். அதன் மூலம் ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லெட்டுகளின் சிக்னல் தரம் மேம்படும். மேலும் ஆசஸ் ப்ரைம் டேப்லெட் வாடிக்கையாளர்கள் பயனடைவர்.

இந்த ஜிபிஎஸ் கிட் ஒரு டோங்கிளுடன் வருகிறது. இந்த டோங்கிள் டேப்லெட்டின் தென் மூலையில் உள்ளது. இந்த கிட் மூலம் ப்ரைம் வாடிக்கையாளர்கள் பல சூப்பரான வசதிகளைப் பெறலாம். மேலும் இது வாடிக்கையாளர்களுக்காக இலவசமாக வழங்கப்படுகிறது.

ஏற்கனவே வெற்றி நடை போட்டு வரும் இந்த ஆசஸ் ப்ரைம் டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. 10.1 இன்ச் கப்பாசிட்டிவ் தொடு டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 32 ஜிபி அல்லது 64ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது.

அதோடு 8 எம்பி முக்கிய கேமராவையும், 1.2 எம்பி துணை கேமராவையும் வழங்குகிறது. இதன் லை பாலிமர் பேட்டரி 12 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. அதோடு ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்பு வசதிகளையும் இந்த டேப்லெட்டில் பார்க்கலாம்.

ஆகவே வெற்றி நடை போட்டு வரும் இந்த ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லெட்டில் ஜிபிஎஸ் எக்ஸ்டன்சன் கிட் வழங்கப்படுவதால் அதனுடைய விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று நம்பலாம். அதோடு அதன் விலையையும் உயர்த்தாமல் ரூ.50000க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X