கூகுள் வாங்கிய குட்டு...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு நீங்கள் கூகுள் அல்லது கூகுள் குரோமில் நீங்கள் எந்த செயலை செய்தாலும் அது பதிவு செய்யப்படும் கூகுளால்.
என்னதான் நீங்கள் பிரவுசர் ஹிஸ்ட்ரியை(Browser History) அழித்தாலும் அது தற்காலிமாக உங்களது கம்பியூட்டரில் இருந்து மட்டுமே அது நீங்கும் கூகுளின் சர்வரில் உங்களது செயல்பாடுகள் தொடர்ந்து பதிவாகி கொண்டே இருக்கும்.
தற்போது இதுகுறித்து ஐரோப்பிய நீதிமன்றம் ஒன்று கூகுளுக்கு சரியான குட்டு ஒன்றை வைத்துள்ளது.

அது என்னவென்றால் கூகுள் தனது வாடிக்கையாளிரன் விபரங்களை மற்றும் தகவல்களை சேமித்து வைக்கலாம் அது தவறில்லை ஆனால், அவற்றை அந்த வாடிக்கையாளர் விரும்பாத போது அவற்றை கூகுள் நிச்சயம் அழிக்க வேண்டும்.
அந்த டேட்டாக்களை நிரந்திரமாக தனது சர்வரில் இருந்து கூகுள் அழித்தே ஆக வேண்டும் யூஸர்ஸ் சொல்லும் பட்சத்தில் நிச்சயம் இது சூப்பர் தீர்ப்பு தான்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Thursday, May 15, 2014, 13:06 [IST]
Other articles published on May 15, 2014


Click it and Unblock the Notifications