கூகுளின் புதிய பலூன் சேவை

|

கூகுள் தற்போது புதிதாக ஒரு சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாய மார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் வகையில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது கூகுள் நிறுவனம்.

அத்துடன் இதன் மூலம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் எப்போதும் பெறும் விதத்தில் செய்ல்படப் போகும் ஒரு புதிய முயற்சி என்றும் கூகுள் நிறுவனம் இதைக் குறிப்பிடுகிறது.

அதாவது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படுள்ளது.
அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் இதுவரை எந்த வசதிகளுமில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட இனி இணையதள வசதிகளைப் பெறமுடியுமாம்.

Click Here For New Gadgets Gallery

கூகுளின் புதிய பலூன் சேவை

கூகுளின் புதிய பலூன் சேவை

மிக விரைவில் மக்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இதன் டெக்னாலஜி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் புதிய பலூன் சேவை

கூகுளின் புதிய பலூன் சேவை


இந்த ஹீலியம் பலூன்கள் இன்று நியூசிலாந்து நாட்டில் உள்ள கிரைஸ்ட்சர்ச் என்ற இடத்திலிருந்து பறக்க விடப்பட்டுள்ளன.

கூகுளின் புதிய பலூன் சேவை

கூகுளின் புதிய பலூன் சேவை

இவை ஆகாய விமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக்கூடியவை. இவை மூலம் 3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் பெறமுடியும்.

கூகுளின் புதிய பலூன் சேவை

கூகுளின் புதிய பலூன் சேவை

இவை ஆகாய விமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக்கூடியவை. இவை மூலம் 3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் பெறமுடியும்.

கூகுளின் புதிய பலூன் சேவை

கூகுளின் புதிய பலூன் சேவை

தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழுதான் இந்த பலூனையும் தயாரித்துள்ளது.
பிராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் இயக்குனர் மைக் காசிடி இதனை ஒரு நிலவு வீச்சு என்று வர்ணித்தார். தான் சொல்லும் திட்டம் விஞ்ஞானக் கதை போலத் தெரியலாம் , ஆயினும் பெரிய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முடிவு இது என்று அவர் கூறினார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X