Home
Computer

கால்பந்தாட்ட மைதானத்தை காண்பிக்கும் கூகுள்...!

By Keerthi

இன்னும் சில தினங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டி(FIFA 14)பிரேசிலில் தொடங்க இருக்கிறது உலகமே இதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றது.

தற்போது பிரேசிலில் நடைபெற உள்ள இந்த ஆட்டங்கள் மொத்தம் 12 ஸ்டேடியங்களில் நடக்க உள்ளது.

அதில் 6 ஸ்டேடியங்கள் முழுவதும் இலவச Wi-Fi வசதி செய்யப்பட்டுள்ளது இந்த மைதானங்களை பற்றி அறிந்து கொள்ள கூகுள் ஒரு வசதியை கொடுத்துள்ளது.

கால்பந்தாட்ட மைதானத்தை காண்பிக்கும் கூகுள்...!

போட்டி நடைபெறும் இந்த மைதானங்களின் தன்மையை கூகுள் மேப்ஸில் நாம் கண்டுகளிக்கலாம்.

அதாவது மைதானத்தின் பெயரை கொடுத்தால் கூகுள் மேப்ஸ் அந்த முழு விவரங்களையும் படங்களாக தந்துவிடும்.

ம்ம்ம் கூகுள் எங்கயோ போய்ட்டு இருக்குங்க ஆனா யாஹூ இப்பத்தான் தவழந்துகிட்டு இருக்கு.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X