கூகுளால் கிடைத்த நாய்!!!
தற்போது வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக ஒரு விஷயம் என்னவென்றால் அது கூகுளின் ஸ்டிரிட் வியூ தான் நண்பரே.
வெளிநாடுகளில் ஒரு தெரு கூட விடாமல் அனைத்து இடங்களையும் அங்குலம் அங்குலமாக படம் பிடித்துள்ளது ஸ்டிரிட் வியூ குழு.
இதன் மூலம் காணாமல் போன நாய் ஒன்று அதன் உரிமையாளருக்கு கிடைத்துள்ளது பாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன இந்த நாய் கூகுளின் ஸ்டிரிட் வியூவிஸ் சிக்கி இருக்கிறது.
அதை இணையதளத்தில் பார்த்த அதன் உரிமையாளர் அந்த நாயை பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்றார் இதோ அதன் படங்களை நீங்களே பாருங்கள்....

கூகுளால் கிடைத்த நாய் இதுதான்
கூகுளால் தனது வளர்த்தவரிடம் சேர்ந்த நாய் இதுதான்...

கூகுளால் கிடைத்த நாய் இதுதான்
இந்த இடத்தில் தான் அது சுற்றி திரிந்துள்ளது

கூகுளால் கிடைத்த நாய் இதுதான்
சாலையோரம் இருக்கும் அந்த நாய் கூகுளால் எடுக்கப்பட்ட படம்...

கூகுளால் கிடைத்த நாய் இதுதான்
நாயினை அன்பாத கூப்பிடும் வழியில் செல்லும் ஒரு நபர்..

கூகுளால் கிடைத்த நாய் இதுதான்
நாயின் நிலைமையை பாருங்கள்..

கூகுளால் கிடைத்த நாய் இதுதான்
அதன் உரிமையாளர் நாயை பார்க்கிறார்...

கூகுளால் கிடைத்த நாய் இதுதான்
அவரிடம் கொஞ்சும் நாய்...

கூகுளால் கிடைத்த நாய் இதுதான்
இப்போது அவருடன் வீட்டுக்கு செல்கிறது.


Click it and Unblock the Notifications