Home
Computer

கூகுள்தான் என்றுமே நம்பர் 1...!

By Keerthi

இன்று இணையம் சார்ந்த பல்வேறு சேவைகளைத் தந்து வரும் கூகுள் நிறுவனமே, இந்திய இணைய வெளியில் அதிகமாக மக்களைக் கவர்ந்ததாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதனை அடுத்து யாஹூ இரண்டா வது இடத்தையும், பேஸ்புக் இணைய தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை, புயல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்ற ஜூன் மாதம், பிராட் பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஒரு கோடியே 51 லட்சமாக இருந்த நிலையில், ஜூலை மாதம் ஒரு கோடியே 52 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்தது.

கூகுள்தான் என்றுமே நம்பர் 1...!

சென்ற ஆண்டைக் காட்டிலும், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்ததால், இந்தியா, ஜப்பானை முந்திக் கொண்டு, உலக இணையப் பயனாளர் எண்ணிக்கையில், அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தைத் தன் 7 கோடியே 40 லட்சம் பயனாளர்களுடன் பிடித்துள்ளது.

இவர்களில் அதிகம் பேர் விரும்பும் நிறுவனமாக முதல் இடத்தில் கூகுள், இரண்டாவது இடத்தில் யாஹூ உள்ளன. மூன்றாவது இடத்தில் பேஸ்புக் இடம் பெறுகிறது. நிம்பஸ் நான்காவது இடத்திலும், ஜிமெயில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X