இனி இதுதாங்க நம்ம கட்டபோகும் வாட்ச்...!

By Keerthi
|

இப்போதைய டிஜிட்டல் உலகில் இப்போதைய பரபரப்பு ஸ்மார்ட் வாட்ச்களாகும். முதன் முதலில் சோனி நிறுவனம் தான் ஸ்மார்ட் வாட்ச்களைத் தயாரித்து வெளியிட்டது.

ஆனால், இவை அவ்வளவாக மக்களைச் சென்றடையவில்லை என்று கூறலாம். அதற்கு காரணம் சோனி ஸ்மார்ட் வாட்ச், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தவில்லை.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் கூகுள் நிறுவனம் தன்னுடைய ஆண்ட்ராய்ட் வியர் எஸ்.டி.கே. (Android Wear SDK) என்ற சிஸ்டத்தினை ஸ்மார்ட் வாட்ச்களுக்கென அறிமுகப்படுத்தியபோது, எல்.ஜி. மற்றும் மோட்டோ நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட் வாட்ச்களை அறிவித்தன.

இனி இதுதாங்க நம்ம கட்டபோகும் வாட்ச்...!

ஆனால், சோனி நிறுவனம் தன் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தவிர்த்து, தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத் தினையே பயன்படுத்த இருப்பதாக அறிவித்தது.

தன் நிறுவனம், தன்னுடைய சிஸ்டத்தினைத் தயாரிக்க பலரின் முயற்சிகளையும், பணத்தினையும் செலவழித்திருப்பதாகவும், எனவே அதனையே தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது.

இருப்பினும் தன் ஸ்மார்ட் வாட்ச்களில், ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து யோசிக்கும் எனவும் சோனி நிறுவனம் தற்போது கூறியுள்ளது.

எங்க சுத்தனாலும் கடைசில ஆண்ட்ராய்டுக்கு வந்து தான் ஆகணும் பாஸ்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X