12.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான கூகுள் பிக்சல்புக்.!

By Prakash
|

கூகுள் நிறுவனம் இப்போது புதிய பிக்சல்புக் லேப்டாப் மற்றும் பிக்சல்புக் பென் போன்ற சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின் இவை சிறந்த க்ரோம்புக் லேப்டாப் மாடல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதனன்று சான்பிரான்சிஸ்கோ-வில் இந்த அட்டகாசமான சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

12.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான கூகுள் பிக்சல்புக்.!

கூகுள் பிக்சல்புக் ஏஐ-இன் ஆற்றல்மிக்க மெய்நிகர் உதவியாளரான கூகுள் அசிஸ்டன்னை வெளிப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு ஸ்மார்ட் பேனாவுடன் வருகிறது. இந்த பேனாவைப் பயன்படுத்தி குறிப்புகளை எடுத்துக்கொள்ளலாம், அதன்பின் Adobe Photoshop-இல் உள்ள படங்களையும் திருத்தலாம்.

12.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான கூகுள் பிக்சல்புக்.!

இந்த சாதனங்களின் முன்பதிவு இப்போது தொடங்குகிறது, அதன்பின் அக்டோபர் 31 முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கூகுள் பிக்சல்புக் பொதுவாக 12.3-இன்ச குவாட் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின் 235ppi பிக்சல் தீர்மானம்கொண்டவையாக உள்ளது இந்த பிக்சல்புக் சாதனம்.

16ஜிபி ரேம் :

16ஜிபி ரேம் :

இக்கருவி 16 ஜிபி ரேம் மற்றும் 512GB SSD வரை ஆதரிக்கிறது , மேலும் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 செயலி விருப்பங்களுக்கு இடையே தேர்வு செய்யலாம் .

பேட்டரி:

பேட்டரி:

கூகுள் பிக்சல்புக் 10மணிநேரம் பயன்படுத்தும் பேட்டரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இன்டெர்நெட் மற்றும் விளையாட்டு
போன்ற அம்சங்களுக்கு இந்த லேப்டாப் மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

யுஎஸ்பி டைப்-சி, சார்ஜர், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

பிக்சல்புக் லேப்டாப்-ன் இந்திய விலை மதிப்பு ரூ.65,000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பிக்சல்புக் பென்-விலை மதிப்பு
ரூ.6,500-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixelbook With 12 3 Inch QHD Display Pixelbook Pen Launched Price Specifications ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X