கூகுளின் புது கேமரா வந்தாச்சு...!
oi
-Keerthi
By Keerthi
இன்று கூகுள் டெக்னாலஜி துறையில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றது எனலாம்.
அந்தவகையில் விரைவில் கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் திட்டம் தான் Wi-Fi கேமரா என்ற டென்னாலஜி.
சுழலும் தன்மை கொண்ட இந்த கேமராவை நீங்கள் உங்களது வீட்டில் வைத்து செல்லலாம் இதை உங்களது Wi-Fi உடன் கனெக்ட் செய்து படம் பிடிக்கலாம்.

பிடிக்கும் படங்களை மிகவும் விரைவாக உங்களது ஸ்மார்ட்போன்களுக்கு வந்து சேரும் மேலும் இது வீட்டை பாதுகாக்கும் நவீன கருவியாகவும் இருக்கும்.
மேலும், நீங்கள் வீட்டில் இல்லாதபோது குழந்தைகளை கண்காணிக்கவும் இந்த கேமராவை நீங்கள் பயன்படுத்தலாம்.
விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Tuesday, May 27, 2014, 16:40 [IST]
Other articles published on May 27, 2014


Click it and Unblock the Notifications