கூகுளின் யூஸர்ஸை பாருங்க அடேங்கப்பா...!
oi
-Keerthi
By Keerthi
இன்று இணையத்தில் மிகப்பெரும் ஜாம்பவானாக இருக்கும் கூகுள் தினந்தோறும் அது தனது யூஸர்ஸ் எண்ணிக்கையை பெருக்கி கொண்டே இருக்கிறது.
இந்த வகையில் கூகுளின் G+ அக்கவுன்ட் பற்றி உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் இது மாதந்தோறும் 30 கோடி புது யூஸர்ஸை பெற்று வருகிறது.
மேலும் இது விரைவில் பேஸ்புக்கை முந்தி செல்ல இருக்கிறது, மக்களின் நம்பிக்கையான இணையதளங்களின் பட்டியலில் கூகுள் தான் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது யாஹூ விற்கு இரண்டாம் இடம் தான்.

ஒவ்வொரு மாதந்தோறும் பல கோடி புதிய யூஸர்களை கூகுள் பெற்றி வருகிறது நண்பரே.
மேலும் G+ ல் மட்டும் ஒவ்வொரு வாரமும் 150 கோடி போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட்டு வருகின்றது விரைவில் G+ பேஸ்புக்கை முந்தி செல்லும் எனலாம்.
பொறுத்து இருந்து தான் பார்ப்போம் நண்பரே இந்த போட்டியில் வெற்றி பெற போவது கூகுளா அல்லது பேஸ்புக்கா என்று.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, October 30, 2013, 12:11 [IST]
Other articles published on Oct 30, 2013


Click it and Unblock the Notifications