புது பிரேமுடன் வந்தாச்சு கூகுள் கிளாஸ்...!
oi
-Keerthi
By Keerthi
கூகுள் கிளாஸ் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் வெறும் கண்களில் இந்த கண்ணாடியை மட்டும் போட்டுக்கொண்டு இணையத்தில் உலா வரலாம்.
1500 டாலருக்கு தற்போது அமெரிக்காவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வகும் இந்த கூகுள் கிளாஸின் விற்பனை இன்னுமும் ஜோராகா நடந்து கொண்டிருக்கிறது.
இதையெடுத்து தற்போது கூகுள் அந்த கிளாஸூக்கு புதிதாக பல வண்ண ப்ரேம் டிஸைன்களை கொடுத்திருக்கிறது.

இதனால் மக்கள் தற்போது பழைய கூகுள் கிளாஸ் மாடல்களை விட புது வகை கூகுள் கிளைஸ்களையே அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
இந்த கிளாஸ்களின் விலை 1725 அமெரிக்க டாலர்களாகும் விரைவில் இதன் விற்பனையை உலகம் முழுவதும் ஆரம்பிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Tuesday, June 3, 2014, 16:29 [IST]
Other articles published on Jun 3, 2014


Click it and Unblock the Notifications