Just In
- 17 min ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 1 hr ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 4 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
Don't Miss
- Automobiles
நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
- Finance
மக்களுக்கு நன்றி.. 2வது காலாண்டில் நடந்த மேஜிக்.. மோடி அரசு சொன்ன செம நியூஸ்..!
- News
ரூ 10 கோடி கொடுக்காட்டி என்னை கொன்று விடுவாராம்.. 3வது மனைவி ரம்யா மீது நடிகர் நரேஷ் பாபு புகார்
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Movies
தளபதி 67 அறிவிப்பிற்கு வாழ்த்து சொன்ன வாரிசு பட தயாரிப்பாளர்.. என்ன சொன்னார் தெரியுமா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கூகுளுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் அதிரடி!
இன்று உலகத்தையே தன் கையில் வைத்துள்ள கூகுளையே பிரான்ஸ் அரசு மிரட்டியுள்ளது.
அமெரிக்காவின் இணையதளமான கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்னும் 3 மாதங்களில் ‘பிரைவசி' பாலிசியை கடைபிடிக்காமல் தகவல் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தால் ரூ.117.94 கோடியை அபராதமாக கட்ட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இன்றை நிலையில் இணையதளத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன என்றாலும் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருபவையாக இருப்பவை கூகுள் தளமும், விக்கிபீடியா தளமும் தான்.
ஆனாலும் இன்றைய நிலையில் உலகம் முழுவதையும் தனது கரங்களால் சுற்றி வளைத்து தன்னை நிலைநாட்டி வைத்திருப்பது கூகுள் நிறுவனம்தான்.
அந்த நிறுவனத்தையே பிரான்ஸ் மிரட்டியுள்ளது பெரும் பரபரப்பை கூட்டியுள்ளது இதோ அந்த தகவல்கள்....
Click Here For New Tablets and Laptops Gallery

கூகுளுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் அதிரடி!
இந்த கூகுள் நிறுவனம் தேடு பொறியாக (ஸர்ச் இன்ஜின்) மட்டுமின்றி மேலும் பல சேவைகளையும் அளித்து வருகிறது. ஜிமெயில் எனப்படும் எலக்ட்ரானிக் கடித சேவை, பிளாக் எனப்படும் தனிநபர் இணையதளசேவை, பிளஸ் எனப்படும் கணிப்பொறி உரையாடல் சேவை என அதன் பணிகள் பரந்து விரிந்தவை. அதே சமயம் பல நாடுகளிலும் சர்ச்சையில் சிக்கும் நிறுவனமாகவும் கூகுள் உள்ளது.

கூகுளுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் அதிரடி!
இதற்கிடையில் சீனாவில் சர்வர் வைக்காதது மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாதது ஆகியவற்றால் சீனாவுடன் ஏற்கனவே கூகுளுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஐரோப்பா முழுவதும் இணையங்களில் பதிவேற்றப்படும் தங்களது குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான உரிமைகளையும் அந்நாடுகள் சட்டபூர்வமாகவே வழங்கியுள்ளன.
எனவே இங்கு தனிப்பட்ட நபர்களின் தகவல்களை இணையதளம் மூலமாக ஊடுருவி பெறுவது என்பது கடுமையான சட்ட சிக்கல்களை உருவாக்கக் கூடியது

கூகுளுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் அதிரடி!
அந்த நாடுகளில் தங்களது சட்ட விதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்களை மட்டுமே தங்களது நாடுகளில் அனுமதிப்பது என்று அவை பிடிவாதமாகவும் இருக்கின்றன.
இதனால் கூகுள் போன்ற சர்வதேச ஜாம்பவான்களின் பாச்சா அவர்களிடம் பலிக்கவில்லை.தற்போது குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும், மற்றும் அவற்றை வெளியிடாமல் வைக்கும் உரிமை என்கிற விழிப்புணர்வு பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல நாடுகளும் தகவல் உரிமை சட்டத்தில் பல்வேறு மாற்றங்களையும் செய்து வருகின்றன.

கூகுளுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் அதிரடி!
இந்நிலையில் எப்போதுமே தனிநபர் விருப்பத்துக்கும், உரிமைக்கும் முன்னுரிமை அளித்து வரும் பிரான்ஸ் நாடு தகவல் சட்டத்திலும் அதனை விட்டு விடுமா என்ன? தற்போது பிரான்ஸ் அரசு கூகுள் நிறுவனத்துக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தங்களது நாட்டில் கூகுள் சேவையில் உடனடியாக தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த வேண்டும் என்று அது அறிவித்துள்ளது. அதுவும் 3 மாதங்களுக்குள் இந்த ஏற்பாட்டை செய்து தராவிட்டால் ரூ.117.94 கோடி அபராதம் கட்ட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

கூகுளுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் அதிரடி!
குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்த எச்சரிக்கை. இல்லையென்றால் சேவையையே ரத்து செய்ய வேண்டி வரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.

கூகுளுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் அதிரடி!
கூகுள் பிளஸ், யூ&டியூப் போன்றவற்றில் இணையும் பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து அவசர அவசரமாக பிரான்ஸ் நாடு இப்படி ஒரு அதிரடி உத்தரவை கூகுளுக்கு பிறப்பித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூகுள் தற்போது ஆடிப்போய் உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470