இணையத்தின் வேகம் இதுதான் பாஸ்!!!

Written By:

இணையதள ஜாம்பவானான கூகுளின் இண்டர்நெட் சேவையான கூகுள் பைபர் இன்டர்நெட் சர்வீஸ் தற்போது வேகத்துக்கு அதிக பெயர் பெற்று வருகிறது.

இதன் வேகம் எவ்வளவு தெரியுமா நண்பா 706 MBPS.

இது நகர்புறங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து கிராமப்புறங்களிலும் இந்த சேவை கிடைத்து வருகிறது என்பது இதன் சிறப்பு.

Click Here For New Gadgets Gallery

இணையத்தின் வேகம் இதுதான் பாஸ்!!!

Click Here For New Smartphones Gallery

கடும் வறட்சி பகுதியான உத்தாவில் கூட இந்த வேகம் கிடைக்கறது என்கிறது கூகுள்.

இத்தனைக்கும் இது வயர்களால் இணைக்கப்பட்ட இணையதள இணைப்பு என்பது இன்னமொரு சிறப்பு நண்பா.

அழகிய கிளிக் போட்டோஸ் பாக்கணுமா இங்க வாங்க....

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot