கூகுளில் சிறப்பாக சர்ச் செய்ய சில டிப்ஸ்கள்...!

|

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில், சிறப்பான வழிகளில், துல்லியமாக நம் தேடலை அமைத்துத் நமக்கு தேவையான தகவல்களைப் பெறுவது என்பது ஒரு தனித் திறமையே என்று கூறலாம்.

இக்காலத்தில், நமக்கு என்ன தகவல்கள் தேவை என்றாலும், கூகுள் தளத்தினையே நாம் சார்ந்திருக்கிறோம். பல நேரங்களில், நம் தேடலுக்கான முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தினையே தரும்.

ஏனென்றால், பொதுவான தேடல்களாக நாம் அமைத்திருப்போம். கூகுள் தேடல் தளத்தினைப் பொறுத்தவரை, நாம் சரியாக நம் தேடல் கேள்விகளை அமைத்தால், நமக்கு தகவல்களும் நாம் தேடிய வகையில் கிடைக்கும்.

எனவே, நமக்குத் தேவையானதைச் சரியாகப் பெற, அதில் தேடல்களையும் நாம் சரியாக அமைக்கக் நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். '

கூகுளில் சிறப்பாக சர்ச் செய்ய சில டிப்ஸ்கள்...!

பொதுவாக, நிறுத்தல் மற்றும் பிற குறிகளுக்கு நாம் அவ்வளவாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், கூகுள் அளிக்கிறது. கூகுள் புரிந்து கொள்ளும் குறியீடுகளும், அவற்றின் தன்மையும் இங்கே தரப்படுகிறது.

+ கூகுள் + பக்கம் அல்லது இரத்த வகை (AB+) குறித்த தேடலாக கூகுள் எடுத்துக் கொள்ளும்.

@ சமூக நிலை குறித்த டேக் (Social tags) ஆகப் பொருள் உண்டு. & சார்ந்த கருத்துக்களை கூகுள் தேடும்

% சதவீத அளவில் மதிப்பினைத் தர கூகுள் முயற்சிக்கும் $ இது விலையைக் குறிக்கும். # இதுவும் சார்ந்த தலைப்புகளில் தகவலைத் தேடித் தரும்.

Best Mobiles in India

English summary
this is the article about the google easy searching tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X