கூகுளின் அடுத்த வரவு கேமராவுடன் கூடிய கான்டாக்ட் லென்ஸ்
நேற்று முதன் முறையாக கூகுள் கிளாஸை வெளியிட்டு அமெரிக்காவையே அதிர வைத்திருக்கிறது கூகுள், அந்த அளவுக்கு இதன் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
கூகுள் கிளாஸூக்கு பிறகு அடுத்து கூகுள் வெளியிட இருக்கும் ஒன்றுதான் கேமரா கான்டாக்ட் லென்ஸ்(Contact Lens) இதை நாம் சாதாரண கான்டாக்ட் லென்ஸை போல கண்களில் அணிந்து கொள்ளலாம்.
இதன் லென்ஸ் ஆனது கேமரா போல செயல்படும் அதாவது இதை உங்கள் கண்களில் அணிந்து கொண்டு கண் சிமிட்டலில் படம் எடுக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட அளவே இதில் படங்களை எடுக்க இயலும், இதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கிறது என்றும் இதுகுறித்து மேலும் கூற இயலாது என்றும் கூறியுள்ளது கூகுள்.
இந்த லென்ஸ் வெளிவந்தால் நிச்சயம் டெக் உலகில் ஒரு மாபெரும் புரட்சி என்றே கூறலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications