இனி காருக்கு டிரைவர் தேவையில்லை...வந்தாச்சு கூகுள் கார்

Written By:

இன்று இணைய தளத்தில் அசைக்க முடியாத ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது கூகுள் இன்றைக்கு ஒட்டு மொத்த இணையத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது கூகுள்.

தற்போது கூகுள் கிளாஸை வெளியிட்டு உலகத்தையே வியக்க வைத்த கூகுளின் அடுத்த திட்டம் டிரைவர் இல்லாத கார்கள் தாங்க.

அதாவது கூகுள் தற்போது தயாரித்து வரும் இந்த கார்களில் டிரைவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் ஆட்டோமேட்டிக் சென்சார்கள் இருக்குங்க இதுல.

அதாவது காரின் மேல் பகுதியில் ஒரு கேமரா இருக்கும் அது சுழன்று கொண்டே இருக்கும் இதன் மூலம் எதிரே மட்டும் பின்புறம் வரும் வாகனங்களின் நிலை குறித்து அறிந்து இயங்கும் திறனுடையது இந்த கார்.

இதோ இந்த கார் எப்படி வேலை செய்கிறது என்பதை பாருங்கள்...

<center><iframe width="100%" height="503" src="//www.youtube.com/embed/dk3oc1Hr62g" frameborder="0" allowfullscreen></iframe></center>

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்