Home
Computer

அரசு அலுவலகங்களில் ஜி மெயில் யாஹூ க்கு தடை...

இன்று கம்பியூட்டர் பயன்படுத்தும் அனைவரிடமும் நிச்சயம் ஒரு மெயில் அக்கவுன்ட் இருக்கும் எனலாம்.

தங்களது மெயில்களை தினசரி அவர்கள் வாசிப்பது அவர்களது தினசரி கடைமை என்றே கூறலாம்.

அதுக்கும் இப்ப ஆப்பு அடிக்க போகுதுங்க மத்திய அரசு, ஆமாங்க இனி அரசு அலுவலகங்களில் ஜி மெயில், யாஹூ விற்கு தடை விதிக்கவுள்ளது.

இந்த தடை வரும் டிசம்பர் மாதம் முதல் அமலில் வரும் எனத் தெரிகிறது இதனால் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர் தங்களது மெயிலை பார்க்க முடியாது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

அரசு அலுவலகங்களில் ஜி மெயில் யாஹூ க்கு தடை...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இதற்கு அரசு தரப்பில் கூறப்படும் காரணம் என்னவென்றால் ஊழியர்கள் தங்களது பெரும் பகுதி நேரத்தை அதிலேயே கழிக்கிறார்கள் என்றும் இதனால் அரசு பணிகள் அதிகம் முடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியே அதுக்கூட இந்த பேஸ்புக், ட்விட்டர் இதையும் சேத்துக்குங்க பாஸ் அதுலதான் கவர்மென்ட் எம்பிளாயிஸ் நிறைய பேர் சுத்தாராங்க.

ஏதோ எங்களால முடிஞ்சது உங்க காதுல போட்டு வைக்கறோம் அவ்வளவுதான்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X