Just In
- 1 hr ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 1 hr ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 3 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 5 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
3டி தொழில்நுட்பத்துடன் கலக்க வரும் ஆசஸ் டேப்லெட்
ஆசஸ் இ பேட் மெமோ 3டி டேப்லெட் 7 இஞ்ச் திரை கொண்ட டேப்லெட். இதன் முக்கிய சிறப்பு 3டி கண்ணாடிகளை அணியாமலே இதில் 3டி வீடியோ வசதியை அனுபவிக்க முடியும்.
ஏனெனில், பேரலாக்ஸ்-பேரியர் ஓவர்லே தொழில் நுட்பத்தை கொண்டிருக்கிறது. இந்த தொழில் நுட்பம் இதற்கு 3டி வசதியை வழங்குகிறது. இது எல்சிடி 1280 X 800 ஐபிஎஸ் பேனல்களைக் கொண்டிருப்பதால் இதில் வரும் காட்சிகள் மிக பெரிதாக தெரியும்.
இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 3.0 ஹன்கோம்ப் இயங்குதளத்தில் இயங்குகிறது. அதுபோல் டூவல் கோர் க்வல்காம் 1.2 ஜிஹெர்ட்ஸ் எம்எஸ்எம்8260 ஸ்நாப்ட்ரகான் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் 1ஜபி கொண்ட ரேமையும் 32ஜிபி ஆன்போர்ட் சேமிப்பையும் வழங்குகிறது.
இணைப்பு வசதியைப் பார்த்தால் 3.5எம்எம் ஆடியோ அவுட், சிம் கார்ட் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி ஸ்லாட் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது மினி எச்டிஎம்ஐ போர்ட்டுடன் எம்இஎம்ஒ 3டி வசதியைக் கொண்டிருப்பதால் 1080பி முழு எச்டி வீடியோவை வழங்கும். இது எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமராவையும் மேலும் 1.2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவையும் இது கொண்டுள்ளது.
ஆசஸ் இ பேட் மெமோ 3டி டேப்லட்டின் அறிமுகத் தேதியும் அதன் விலையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று நம்பலாம். ஏராளமான வசதிகளை கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்களின் மனங்களில் நீங்காத இடத்தை இந்த புதிய டேப்லெட் பிடிக்கும் என்பது நிச்சயம்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470