இந்திய சந்தையில் கேலக்ஸி டேப் 2!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் 2,310 என்ற புதிய டேப்லெட்டை இந்திய சந்தையில் களமிறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த கேலக்ஸி டேப் ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது.
இந்த கேலக்ஸி டேப் 2 டேப்லெட் 1204 x 600 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் அளவுள்ள கப்பாசிட்டிவ் திரையைக் கொண்டிருக்கிறது. இதன் மொத்த எடை 345 கிராம் மட்டுமே. இது ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் டூவல் கோர் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும், 1ஜிபி டிடிஆர் 2 ரேமையும் கொண்டுள்ளது. மின் திறனிற்காக 4000 மெகா ஹெர்ட்ஸ் லயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.
இணைப்பு வசதிக்காக யுஎஸ்பி 2.0, 3ஜி இணைப்பு, ஜிபிஎஸ் வசதி, வைபை மற்றும் எச்எஸ்பிஎ போன்ற இணைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. பின்பக்கம் 3 மெகா பிக்சல் கேமராவையும் மற்றும் விஜிஎ முகப்பு கேமராவையும் கொண்டிருக்கிறது. மேலும் ரஷ்யாவிந் க்ளோனாஸ் சாட்டிலைட்டைப் பயன்படுத்தும் ட்ராக்கிங் சிஸ்டத்தையும் இந்த கேலக்ஸி டேப் 2 கொண்டிருக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் 2 வரும் ஏப்ரலில் இந்திய சந்தையில் களமிறங்கிவிடும் என்று தெரிகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications