100 கோடி ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஜி மெயில் இயங்குகிறது...!

Written By:

இன்றைக்கு இணையத்தில் மெயில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் இ மெயில் அக்கவுன்ட் ஜி மெயில் தான்.

முன்பு தான் யாஹூ மற்றும் மைக்ரோசாப்டின் அவுட்லுக் டாப்பில் இருந்தது இப்போது ஜி மெயில் தான் டாப்.

இன்றுவரை ஜி மெயில் அப்ளிகேஷன்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களில் 100 கோடி க்கும் மேல் இயங்குகிறது இது ஆண்ட்ராய்டு மொபைல்களில் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டுமே ஆகும்.

இதுபோக ஐ போன் நோக்கியாவின் விண்டோஸ் மொபைல்களிலும் இது தனியாக இயங்குகிறது.

100 கோடி ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஜி மெயில் இயங்குகிறது...!

100 கோடி என்பது ஆண்ராய்டில் ஜி மெயில் பயன்படுத்துபவர்கள் மட்டுமே ஆகும் விரைவில் இது 120 கோடியையும் தொட இருக்கின்றது.

கடந்த 2004 ம்ஆண்டு தொடங்கப்பட்ட ஜி மெயிலுக்கு தற்போது 10 வயதாகிறது அதற்குள் உலகின் பெரும்பாலானோரை வசப்படுத்திவிட்டது எனலாம்.

விரைவில் இது புதிய உயரத்தை தொடும் என்று எதிர்பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்