Home
Computer

புதிய எப்எம்வி வரிசை கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது பிஜிட்சூ

By Super
புதிய எப்எம்வி வரிசை கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது பிஜிட்சூ
குளிர்காலத்தை கொண்டாடும் விதமாக புதிய எப்எம்வி வரிசை கம்ப்யூட்டர்களை பிஜிட்சூ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. வரும் 13ந் தேதி ஜப்பானில் இந்த புதிய எப்எம்வி வரிசை கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக பிஜிட்சூ தெரிவித்துள்ளது.

இது மொத்தம் 7 பிரிவுகளாக வருகிறது. இந்த 7 பிரிவுகளில் 17 மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதில் எப்-லிங் கொண்டிருப்பதால் இவற்றை ஐபோனோடு இணைக்க முடியும். அதுபோல் வயர்லஸ் கொண்டு வீடியோ மற்றும் மற்றும் புகைப் படங்களை எளிதாக எடுக்க முடயும். மேலும் இதில் குயிக் ஸ்டார்ட் வசதி உள்ளதால் இதன் பூட்டங் 6 நிமிடங்களுக்கள் நிகழந்து விடும். மேலும் இதிலுள்ள இசிஒ பட்டன் மின்சாரத்தை சேமிக்கிறது. அதே நேரத்தில் இந்த இசிஒ இந்த லேப்டாப்பை பவர் சேவிங் மோடில் வைத்துக் கொள்ளும்.

பிஜூட்சு எப்எம்வி சீரிஸ் மாடல்கள் லைப்புக் எஸ்எச்76/இ கொண்டுள்ளது. மேலும் இதன் 13.3 அகல எல்சிடி திரை கொண்டு மெல்லிய வடிவம் கொண்டிருக்கிறது. அடுத்ததாக இது அளவு, எடை மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கிறது. மேலும இது எடை குறைந்த இருப்பதால் இதை எளிதில் எங்கு வண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும்.

அடுத்ததாக பிஜூட்சு எப்எம்வி மாடல்கள் எஸ்பிரிமோ எப்எச் மேசை கணனியிலிருந்து புதுமையை பெற்றன. இவை 23 எல்சிடி அகல பார்மட் கொண்டு ஓங்கியோ சவுண்ட மஸ்டர்கள் கொண்ட தரமான ஒலி அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த எஸ்ப்ரிமோ தரமான ஒலி அமைப்பையும் அதுபோல் தரமான டிவி ரிசலூசனையும் தருகிறது.

15.6 எல்சிடி லைப்புக் எஎச் எஎச்52/இஎ, எஎச்56/இ மற்றும் எஎச்77/இ ஆகியவைக் கொண்டு அழகாக இருக்கின்றன. இதன் பல வண்ண கீபோர்டுகள் கவரும் வகையில் உள்ளன.

இந்த பிஜூட்சு எஸ்பிரிமோ எப்எச் தரமான் டிவி அனுபவத்தைத் தருகிறது. இதன் டிடிஎஸ் அல்ட்ரா பிசி II ப்ளஸிலிருந்து வரும் ஒலி அமைப்பு மிக சிறந்த அனுபவமாக இருக்கும். மேலும் இந்த ஒலி வடிவம் எம்பி3 மற்றும் எஎசி பார்மட்டுகளைக் கொண்டுள்ளது. இரத்தின சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இது சிறந்த ஒலி அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதன் மூலம் டிவி பார்த்தாலும் மிக இனிமையாக இருக்கும்.

லைப்புக் எஸ்எச்76/இ மிக மெல்லியதாகவும் எடை குறைந்தும் இருக்கிறது. இதை எளிதில் எங்கும் எடுத்துச் செல்லலாம். மேலும் இதன் பேட்டரி 13.7 மணி நேரம் தாங்கக்கூடியவை.

ஆக மேலே சொன்ன அத்தனை அம்சங்களும் நிறைந்த இந்த கம்ப்யூட்டர்களில் இருக்கும் என்பதால் பிஜிட்சூ நிறுவனத்திற்கும் பெரிய மரியாதையே கிடைக்கும். ஆனால் இதன் விலை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X