மலிவு விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்கும் பிஜிசோன்
oi
-Karthikeyan
By Karthikeyan

பிஜிசோன் நிறுவனம் ஒரு புதிய மலிவு விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு எம்டி-12 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் ரூ.6,199க்கு விற்கப்படுகிறது. இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வருவதாலும் மற்றும் மலிவு விலையில் வருவதாலும் இது விற்பனையில் சாதன படைக்கும் என்று நம்பலாம்.
இந்த புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் 7 இன்ச் அளவில் ஒரு எச்டி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது. மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது.
அதோடு இந்த டேப்லெட்டில் 1.2 ஜிஹெர்ட்ஸ் எ8 ப்ராசஸர் மற்றும் 512எம்பி ரேம் போன்றவையும் உள்ளதால் இந்த டேப்லெட் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம். இந்த டேப்லெட்டில் இருக்கும் 4ஜிபி மெமரியை எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை விரிவு செய்ய முடியும்.
இந்த டேப்லெட் எல்லா வகையான வீடியோ பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்யும். மேலும் இந்த டேப்லெட் பிஜிசோனின் 3ஜி டேட்டா கார்டுடன் வருகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications