Home
Computer

அமேசான் கிண்டில் பயரில் ஹாரிபாட்டர் நாவல்கள்!

By Karthikeyan
அமேசான் கிண்டில் பயரில் ஹாரிபாட்டர் நாவல்கள்!

மேற்கத்திய உலகில் மிகவும் பிரபலமான ஹாரிபாட்டர் நாவல் புத்தகம் இப்போது அமேசானில் கின்டில் பயர் லைப்ரரியோடு இணையவிருக்கிறது. அமேசான்.காம் இந்த தகவலை கடந்த வியாழனன்று உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதன்படி ஜே.கே. ரோலிங்கின் 7 ஹாரிபாட்டர் நாவல்கள் அமேசானின் ப்ரைம் சப்ஸ்க்ரைபர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட இருக்கிறது.

இதன் உறுப்பினர்கள் இந்த நாவல் புத்தகங்களை ஒரு மாதத்திற்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அமேசானின் லைப்ரரி 1,45,000க்கும் அதிகமான புக்குகளை வைத்திருக்கின்றன.

ரோலிங் மட்டுமே தனது ஹாரிபாட்டர் நாவல்கள் இ-புக்குகளை தனது பாட்டர்மோர் வெப்சைட் மூலம் அமேசான் கிண்டில் பயருக்கு வழங்கி இருக்கிறார். கிண்டில் பயரின் இந்த ஹாரிபாட்டர் இபுக்குகள் ஆங்கிலம், ப்ரஞ்ச், இத்தாலியன், ஜெர்மன் மற்றும் ஸ்பானிய மொழிகளில் வருகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X