விண்டோஸ் 10 கம்ப்யூட்டரில் இருந்து உங்களுக்கு அலர்ட் கால் வரவேண்டுமா?

அலர்ட் கால் வசதியை ஆபரேட் செய்ய வேண்டுமா?

By Siva
|

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டெண்ட் செயலியான கோர்ட்டானா (Cortana) மிகவும் பயனுள்ள ஒரு செயலி என்பது அதை பயன்படுத்தியவர்களுக்கு தெரியும். அந்த வகையில் கோர்ட்டானா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

விண்டோஸ் 10 கம்ப்யூட்டரில் இருந்து உங்களுக்கு அலர்ட் கால் வரவேண்டுமா?

விண்டோஸ் 10 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைலில் தற்போது மிஸ்டு கால் வசதி, இன்கமிங் மெசேஜ் நோட்டிபிகேசன் வசதி, பேட்டரி குறைவாக இருந்தால் அலர்ட் செய்யும் நோட்டிபிகேசன் வசதி ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.

விண்டோஸ் 10 கம்ப்யூட்டரில் இருந்து உங்களுக்கு அலர்ட் கால் வரவேண்டுமா?

இந்த வசதி ஆண்ட்ராய்ட் போன் வாடிக்கையாளர்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும். மேலும் இவ்வாறு வரும் அழைப்புகளை நீங்கள் அட்டெண்ட் செய்யாமல் தவிர்க்கவும் வசதி உண்டு. இந்த வசதியை எனேபிள் செய்ய நீங்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை செய்ய வேண்டும்

ஸ்டெப் 1: உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கோர்ட்டானா (Cortana) செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்

ஸ்டெப் 2: இன்ஸ்டால் செய்தவுடன் செயலியை ஓப்பன் செய்து செட்டிங்கை க்ளிக் செய்து கோர்ட்டானா செட்டிங் செல்லுங்கள்

ஸ்டெப் 3: இதில் இருக்கும் மிஸ்ட் கால் நோட்டிபிகேசன், இன்கமிங்க் மெசேஜ் நோட்டிபிகேசன், இன்கமிங் கால் நோட்டிபிகேசன், லோ பேட்டரி நோட்டிபிகேசன் ஆகியவற்றை டர்ன் ஆன் செய்யுங்கள்ல்

ஸ்டெப் 4: பின்னர் உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டரில் கோர்ட்டான சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை Settings app > Cortana > Notifications சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 5: தற்போது இரு உபகரணங்களுக்குமான நோட்டிபிகேசனை டர்ன் ஆன் செய்யுங்கள்ல்

Best Mobiles in India

Read more about:
English summary
Microsoft's voice assistant Cortana is becoming better and big these days with new capabilities.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X