Home
Computer

விண்டோஸ் 10 கணினியில் நைட்லைட் இயக்குவது எப்படி?

By Meganathan S

விண்டோஸ் 10 வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் நைட்லைட் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி இரவு நேரங்களில் திரையை அதிக பிரகாசமான நிறங்களை வெளிப்படுத்தி உங்களுக்கு ஏற்படும் கண் சோர்வை போக்கும், இதனால் சிறப்பான உறக்கம் பெற முடியும்.

விண்டோஸ் 10 கணினியில் நைட்லைட் இயக்குவது எப்படி?

இதனால் உங்களது டிஸ்ப்ளே வெளியிடும் நீல நிற மின்விளக்கின் பிரகாசத்தை குறைக்கிறது. பொதுவாக இதுபோன்ற டிஸ்ப்ளேக்கள் உங்களது கண்களுக்கு ஆபத்தானவையாகும். விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட் மூலம் நைட்லைட் வசதியை ஆக்டிவேட் செய்ய முடியும்.

விண்டோஸ் 10 கணினியில் நைட்லைட் இயக்குவது எப்படி?

இதை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

வழிமுறை 1: செட்டிங்ஸ் பக்கத்தை திறக்க வேண்டும்

வழிமுறை 2: சிஸ்டம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

வழிமுறை 3: இனி டிஸ்ப்ளே ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

வழிமுறை 4: பிரைட்னஸ் அண்ட் கலர் ஆப்ஷனில் நைட்லைட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

வழிமுறை 5: இந்த பக்கத்தில் நிறத்தின் பிரகாசத்தை மாற்றியமைக்கவும் முடியும்.

வழிமுறை 6:
கூடுதலாக நைட்லைட் அம்சம் இயக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட நேரத்தையும் செட் செய்ய முடியும். இதுதவிர சில மணி நேரங்கள் இந்த ஆப்ஷன் செயல்படுவது போன்றும் செட் செய்து கொள்ளலாம்.

விண்டோஸ் 10 இயங்குதளத்தின் நைட்லைட் வசதியை ஆக்ஷன் சென்டர் மூலமாகவும் ஆக்டிவேட் செய்ய முடியும். இதற்கு விண்டோஸ் பட்டன் மற்றும் A பட்டன்களை ஒன்றாக கிளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Recently, the so-called 'Night Light' has been added in both smartphones and PC's that makes your display to use warmer colors at night to help you sleep better and reduce eyestrain.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X