2 ஆயிரம் கோடிக்கு ஒரு முக்கிய தளத்தை வாங்கிய ப்ளிப்கார்ட்...!
oi
-Keerthi
By Keerthi
இந்திய அளவில் மிகப்பெரும் ஆன்லைன் ஷாப்பிங் தளமான ப்ளிப்கார்ட்(Flipkart) முக்கிய போட்டியாளரான மிந்திரா(Myntra) தளத்தினை தற்போது வாங்கியுள்ளது.
இந்த இரண்டு தளங்களுக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் கடுமையான போட்டி இருந்து வந்தது இதனால் ப்ளிப்கார்ட் இந்த தளத்தை ரூ.2,000 கோடிக்கு தற்போது வாங்கியுள்ளது.
அமெரிக்க பெரும் நிறுவனமான அமேசான் இந்தியாவில் வந்ததில் இருந்தே சற்று கலங்கி காணப்படும் ப்ளிப்கார்ட் இந்திய ஆன்லைன் சந்தையில் தான் முதலிடம் வரவேண்டும் என்று தனது போட்டியாளரான மிந்த்ரா தளத்தினை வாங்கியுள்ளது.

இதன்மூலம் தற்போது இந்திய ஆன்லைன் சந்தையில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டும் நேரடியாக மோத உள்ளது.
இதன் முடிவுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இறுதியில் யார் வெல்கிறார்கள் என்று.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, May 21, 2014, 13:07 [IST]
Other articles published on May 21, 2014


Click it and Unblock the Notifications