Home
Computer

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

By Super

Next »

« Previous

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

அளவை குறையுங்கள்:நமது கணினியில் பயன்படுத்தும் சாதாரண அப்ளிகேசன்களின் எண்ணிக்கையையும், 'சைசையும்' குறைக்கவேண்டும். உதாரணமாக திரைப்படங்கள் பார்க்க நீங்கள் 'விண்டோஸ் மீடியா பிளேயர்' பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக VLC மீடியா பிளேயர் பயன்படுத்திப்பாருங்கள்.ஏனினில் விண்டோஸ் மீடியா பிளேயரானது அதிக அளவு ரேம் பகுதியை பயன்படுத்தும். இதனால் கணினியின் வேகம் குறையும்.அதேபோல நீங்கள் டாகுமென்ட்களை படிப்பதற்காக 'மைக்ரோசாப்ட் ஆபீஸ்' பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக 'ஓபன் சோர்ஸ்' அப்ளிகேசன்கள் சிலவற்றை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் கணினியானது வேகம்பெரும்.இதற்கான ஓபன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் சில,

ஃபாக்ஸ் இட் ரீடர்,

அபிவோர்ட்,

ஓபன் ஆபீஸ்,

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X