Home
Computer

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

By Super

Next »

« Previous

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

கணினியை 'சுத்தம்' செய்யுங்கள்:கணினியை சுத்தம் செய்வதும் வீட்டை சுத்தம் செய்வதைப்போன்றதே. அதாவது தேவையில்லாத குப்பைகளை நீக்குவோமல்லவா? அதேபோல கணினியில் உள்ள தேவையற்ற குப்பை தரவுகளையும் நீக்கவேண்டும்.இங்கே குப்பைகள் எனப்படுவது,

• டெம்பரரி தரவுகள்,

• சேமிக்கப்பட்ட இணைய பக்கங்கள்,

• கணினியில் படியும் இன்டர்நெட் தரவுகள்,

• கடைசியாக உபயோகித்த கணினியின் இடங்கள்,

• இவைகளை நீக்கினாலே உங்கள் கணினியானது மேலும் அதிகமான வேகத்தில் செயல்படும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக நீக்குவது சற்றே கடினம்.மேற்ச்சொன்னவற்றை ஒரே அழுததில் நீக்கவேண்டுமா? அப்படியானால் சிசிகிளீனர் என்ற அப்ளிகேசன் பயன்படுகிறது.

Next »

« Previous

Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X