ஓவர் குளிர்ங்க அதான் இப்படி இருக்காங்க....
குளிர் என்பது நமக்கு மட்டும் இல்லைங்க உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் வரக் கூடியது தாங்க.
நாம நம்ம வீட்டுல இருந்துக்குறோம் குளிர் காலத்துல ஆனா பாவம் அதுங்க என்னங்க பண்ணும் அப்படியே சுத்திகிட்டு தாங்க இருக்கும்.
இங்கு இருக்கும் இந்த விலங்குகளைா பாருங்க அதுங்க இந்த குளிர்ல எப்படிலாம் கஷ்டபடுதுங்கன்னு....

#1
நரிய பாருங்க பாவம்

#2
வாவ் க்யூட்

#3
மான் குளிர்

#4
பூனையோ பூனை இது

#5
குளிர் காயறாங்க இவுங்க

#6
நைஸ் கிளிக்ங்க இது

#7
அப்படியே உறைஞ்சு போய்ருச்சுங்க இதுங்க

#8
லூக்கு ம்ம்ம்

#9
இது தான் வாத்து நடைங்க

#10
காட்டு ராசாவே இப்படியா

#11
ரன் ரன் ரன்

#12
கூல் பிக்

#13
பன்னிக்குட்டி

#14
ஒடும் பன்னிக்குட்டி

#15
இவுங்க எட்டிப்பாக்குறாங்க குளிர் போயிருச்சான்னு

#16
நெஜமா பாவம்ங்க

#17
விளையாட்டு உனக்கு ம்ம்ம்

#18
அருமை

#19
நைஸ்

#20
நைஸ்


Click it and Unblock the Notifications