பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

By Keerthi
|

இப்பொதெல்லாம் சமூக வலைதளங்களில் நடக்கும் விஷ்யங்கள் பற்றி வெளியாகும் தகவல்கள் பகீர் ஆகி வருகிறது.

அண்மையில் ஃபேஸ்புக் மூலம் ஒரு மைனர் பையனுக்கு வலை விரித்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் 21 வயதான மகனுக்கு ஃபேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியதற்காக அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இதோ அந்த செய்தியை நீங்களே பாருங்கள்......

Click Here For New Gadgets Gallery

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

கார்ரி ஜான்சன்(46) தன்னுடைய மனைவியை 8 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்துள்ளார். இதனால் அவர் தனது இரண்டு மகன்களையும் எதிர்காலத்தில் அவர்களின் திருமண நிச்சயதார்த்ததின்போதோ, திருமணத்தின்போதோ மற்ற எதற்காகவும் அவர் வாழ்த்தக்கூடாது என்ற அறிவிப்பு உள்ளூர் பத்திரிகையில் வந்தது. இது அவரது வாழ்நாள் முழுவதற்குமான தடை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

இதனை மீறி, அவர் தற்போது தன்னுடைய மகனுக்கு பேஸ்புக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு நீதிபதி ஒருவரால் தீர்ப்பு சொல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜான்சனைக் காவல்துறையினர் முறையாகக் கைது செய்யவில்லை என்றும் அத்துடன், அவர் சார்பாக வாதிட எந்த வழக்கறிஞரும் நியமிக்கப்படவில்லை என்று தற்போது தகவல் வருகிறது..

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

மேலும் இந்தத் தீர்ப்பு கொடுமையானதாகவும், விமர்சிக்கத்தக்க விதத்தில் இருப்பதாகவும் அவரது மகன்கள் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த தந்தை கைது!!!

தன்னுடைய தந்தை நல்லவர் என்றும், அவர் எப்போதுமே காவல் துறையினரிடம் பிரச்சினை செய்ததில்லை, எனவே அவரை குற்றவாளிபோல் நடத்துவது தவறு என்றும் அவரது மகன் பிரச்னையில் சம்பந்தப்பட்ட சாம் கூறியுள்ளார்.

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X