பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க புது வழி!!!!

Written By:

நாம் பேஸ்புக்கில் உலவும் போது அனுஷ்கா என்று ஒரு பேஜ் இருந்தால் நாம் உடனே லைக் கொடுத்துவிடுவோம்.

உண்மையில் அது அனுஷ்கா பேஜா என்று கூட நமக்கு தெரியாது அதை வேறு எவனோ ஒருவன் எங்கிருந்தோ செயல்படுத்தி கொண்டிருப்பான்.

இனி இந்த மாதிரி பேக் ப்ரோப்பைலை கண்டு நீங்கள் ஏமாறத் தேவையில்லை.

ஆம், அகற்காகவே பேஸ்புக் தற்போதி புது வசதியை கொண்டுவந்துள்ளது அது என்ன என்பதை கீழே பாருங்கள்....

Click Here For Cocnept Facebook Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க

பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க


பேஸ்புக் மேலுள்ள சர்ச் ஆப்ட்சனில் நீஙகள் தேட வேண்டிய நபரின் பெயரை கொடுக்கவும்.

பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க

பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க

அதில் பல நபர்கள் ஒரே பெயரில் வரலாம்.

பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க

பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க

அந்த நபருடைய அக்கவுண்ட் வெரிபைட் செய்திருந்தால் படத்தில் உள்ளது போல் டிக் செய்யப்பட்ட ஆப்ஷன் வரும்.

பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க

பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க

அதுவே உங்களுக்கு பிடித்தமானவரின் உண்மையான அக்கவுண்ட் ஆகும்.

பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க

பேஸ்புக்கில் பேஃக் பேஜை கண்டுபிடிக்க

பேஸ்புக்கின் புதிய சேவைகளில் இதுவும் ஒன்று.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For Concept Smartphones Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot