Home
Computer

56 வகை பாலினங்களை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்...!

By Keerthi

இன்றைக்கு நாம் அனைவரது நேரத்தையும் கணக்கில்லாமல் தின்று கொண்டு இருக்கிறது பேஸ்புக் என்னும் நேரத்தை தன் உணவாக சாப்பிடும் மெஷின்.

ஒரு நாளைக்கு பேஸ்புக் பார்க்காமல் நிச்சயம் நம்மால் இருக்க முடியாது எனலாம் அந்த அளவுக்கு இது நம்மை தன்வசம் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது.

விரைவில் பேஸ்புக்கில் புதிய ஆப்ஷன் ஒன்று வர இருக்குதுங்க அதாவது இதுவரை இருந்து வந்த பாலினமான Male/Female தவிர மேலும் 56 பாலினத்தை அறிமுக படுத்த இருக்கிறது பேஸ்புக்.

இதன் மூலம் நீங்கள் எப்படிப்பட்ட பாலினத்தை விரும்புகிறீர்கள் என்று மிகவும் துல்லியமாக உங்களது நண்பர்கள் அறிந்து கொள்வார்கள்.

இதோ இன்று பேஸ்புக் வெளியிட்ட அந்த பட்டியல்

56 வகை பாலினங்களை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்...!

Agender
Androgyne
Androgynous
Bigender
Cis
Cis Female
Cis Male
Cis Man
Cis Woman
Cisgender
Cisgender Female
Cisgender Male
Cisgender Man
Cisgender Woman
Female to Male
FTM
Gender Fluid
Gender Nonconforming
Gender Questioning
Gender Variant
Genderqueer
Intersex
Male to Female
MTF
Neither
Neutrois
Non-binary
Other
Pangender
Trans
Trans Female
Trans Male
Trans Man
Trans Person
Trans Woman
Trans*
Trans* Female
Trans* Male
Trans* Man
Trans* Person
Trans* Woman
Transfeminine
Transgender
Transgender Female
Transgender Male
Transgender Man
Transgender Person
Transgender Woman
Transmasculine
Transsexual
Transsexual Female
Transsexual Male
Transsexual Man
Transsexual Person
Transsexual Woman
Two-spirit
இவ்ளோதாங்க பேஸ்புக் வெளியிட்டுள்ள அந்த பட்டியல்.

இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X