பேஸ்புக்கில் வரப்போகுது டிஸ் லைக் ஆப்ஷன்...
oi
-Keerthi
By Keerthi
இன்று பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் லைக் பட்டன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் அதாங்க ஒருத்தரோட ஸ்டேட்டஸ் அல்லது போட்டோ உங்களுக்கு புடிச்சிருந்தா லைக் பண்ணுவிங்களே அதான்.
இப்போ பேஸ்புக்கில் இருக்குறவங்களுக்கு அடுத்த ஆப்பு சீக்கிரமே வரப்போகுது என்னான்னு தானே நீங்க கேக்கறீங்க.
எப்படி ஒரு போட்டோ புடிச்சிருந்தோ லைக் பண்ணறீங்களோ அதே போல இனி ஒரு போட்டோ பிடிக்கலைனா டிஸ் லைக்(Dislike) பண்ணலாம்ங்க.

அதுக்குன்னே அடுத்த இரண்டு மாதத்துக்குள் வரப்போகுது இந்த பட்டன் இனி பேஸ்புக்ல லைக் வாங்குற மக்களுக்கு இன்னொரு ஆப்பும் வெச்சுட்டாங்க.
இன்றைய இளைஞர்கள் இந்த பட்டனை பெரிதும் விரும்புவார்கள் என்று பேஸ்புக் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Monday, December 9, 2013, 16:51 [IST]
Other articles published on Dec 9, 2013


Click it and Unblock the Notifications