Home
Computer

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

By Keerthi

இன்றைய கால கட்டத்தில் வெளியுலக குற்றங்களை விட பேஸ்புக் மூலம் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வர துவங்கியுள்ளன.

இப்படியே சென்றால் இந்த உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று நமக்கு கேட்கத்தோன்றும்.

பேஸ்புக்கில் உங்களிடம் ஆபாசமாக பேசும் நபரை தண்டிக்க புது வழி ஒன்று வந்துள்ளது.

இதோ அந்த வழி என்ன என்பதைப் பாருங்கள்...

Click Here For New Facebook Concept Smartphones Gallery

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

அச்சுறுத்தும்/ஆபாசமாக பேசும் நபர்களை பிளாக் செய்யாதீர்கள். மாறாக , ரிபோர்ட் அப்யூஸ் செய்யுங்கள்.

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

தொடர்பில் இருந்த படியே காட்டி கொடுத்தால்.. புகார் கொடுப்பாரை, வெளிக் காட்டாமலே, சைபர் கிரைம் ஆக்க்ஷன் எடுக்கிறது.

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

நம்முடைய அத்தனை பதிவுகள், லைக்ஸ், கம்மெண்ட்ஸ், போஸ்ட், Inbox உரையாடல்கள் பதிவாகின்றது. தேவை படும் போது தவறான நபர்களை பிடித்துவிடலாம்.

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

சைபர் கிரைம் தொடர்பாக இந்த இணையதளத்தில் சென்று புகார் அளிக்கலாம்! http://cybercrimeindia.org/

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

பேஸ்புக் குற்றங்கள்! சைபர் கிரைம் அதிரடி!

மகிழ்ச்சியாக, தைரியமாக, முகநூலை நல்லவற்றிற்கு பயன் படுத்துங்கள்.

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X