ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் புதிய டேப்லெட்டைக் களமிறக்கும் விக்கெட் லீக்
oi
-Karthikeyan
By Karthikeyan

உலகமே கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லெட்டுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இந்தியாவைச் சேர்ந்த நிறுவனமான விக்கெட் லீக் சத்தமே இல்லாமல் தனது புதிய ஜெல்லி பீன் டேப்லெட்டை விரைவில் களமிறக்க இருக்கிறது.
இந்த புதிய டேப்லெட் அடுத்த வாரம் களமிறக்கப்படும் என்று தெரிகிறது. வாமி நோட் என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட் நவீன ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்கும். இந்த டேப்லெட்டில் 9.7 இன்ச் கப்பாசிட்டிவ் 5 பாயின்ட் தொடுதிரை உள்ளது. ஆனால் இந்த டேப்லெட்டில் இருக்கும் மற்ற தொழில் நுட்ப வசதிகளைப் பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமான தகவல்கள் இன்னும் வரவில்லை.
எனினும் இந்த டேப்லெட் ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருவதால் இதில் இருக்கும் சிறப்பு அம்சங்களும் உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று நம்பலாம். மேலும் இந்த டேப்லெட் உறுதியாகவும் அதே நேரத்தில் தரமாகவும் இருக்கும் என்று நம்பலாம்.
அதோடு இந்த டேப்லெட் குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications