Home
Computer

1 லட்சத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்களுடன் வரும் இக்கன் டேப்லெட்

By Karthikeyan
1 லட்சத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்களுடன் வரும் இக்கன் டேப்லெட்

இந்திய டேப்லெட் சந்தை அசூர வளர்ச்சி பெற்று வருகிறது. இதைக் கொண்ட ஹாங்காங்கைச் சேர்ந்த இக்கன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

இக்கன் லியோபேர்ட் என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட் ரூ.6900 முதல் ரூ.11,999க்கு விற்கப்படும். இக்கனின் தலைமை இயக்குநர் எடிசன் சாங் கூறும் போது இந்த டேப்லெட் சந்தை மிகவும் பரந்து விரிந்து இருக்கிறது. மற்றும் வாங்கும் தன்மையும் அதிகமாக இருக்கிறது. அதனால் தாங்கள் ஒரு தரமான டேப்லெட்டை இந்திய சந்தையில் களமிறக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதற்காக இந்த இக்கன் நிறுவனம் கேரளாவில் உள்ள ஆல்டஸ் க்ளேர் ட்ரேட் அன்ட் எக்ஸ்போர்ட்ஸ் (எஜிடிஇ) என்ற நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கிறது. வரும் டிசம்பருக்குள் 10,000 இக்கன் லியோபேர்ட் டேப்லெட்டுகளை கேரளாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக எஜிடிஇ நிறுவனத்தின் தலைவர் தாமஸ் கூறுகிறார்.

இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வருவதோடு கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் 5 லட்சத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்களை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த டேப்லெட் 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று இன்ச் அளவுகளில் வருகிறது. இதன் 3 மாடல்களும் 8ஜிபி சேமிப்பைக் கொண்டுள்ளன. மேலும் இந்த டேப்லெட் வைபை மற்றும் 3ஜி டோங்குள் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X