Just In
- 34 min ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 57 min ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- 1 hr ago ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 12 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
Don't Miss
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Movies கமலுக்கான ஆதரவா?.. திடீரென உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா குமார்!
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டரின் விலை என்ன தெரியுமா?
இந்த தலைமுறையினர்களுக்கு ஏற்ற வகையில் அளவு, அதிக நவீன வசதிகள், கவர்ச்சியான டிசைன், பயன்படுத்துவதற்கு எளிமையாக என பல சிறப்பு அம்சங்கள் இந்த கம்ப்யூட்டரில் உள்ளது.
ஈசிஎஸ் என்று கூறப்படும் எலைட் குரூப் கம்ப்யூட்டர் சிஸ்டம் இன்று உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. விண்டோஸ்10 ஓஎஸ் கொண்ட இந்த சிறிய கம்ப்யூட்டர் லைவ் Q என்ற பெயரில் ரூ.15550 விலையில் இந்தியாவில் கிடைக்கும். அதேபோல் ஓஎஸ் இல்லாமல் வேண்டுமென்றால் ரூ.13500க்கு பெற்று கொள்ளலாம். இந்த கம்ப்யூட்டரை ஈசிஎஸ் நிறுவனங்களின் ஷோரூம்களிலும், இகாமர்ஸ் இணையதளங்களிலும் பெற்று கொள்ளலாம்
இந்த கம்ப்யூட்டரின் மிகப்பெரிய அம்சமே இதன் அளவுதான். இந்த கம்ப்யூட்டர் 70x70x31.4மிமீ அளவில் உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த கம்ப்யூட்டரில் உள்ள மானிட்டரை தேவைப்படும்போது வெளியே எடுத்து கொள்ளவும், மற்ற நேரங்களில் உள்ளே மறைத்து வைத்து கொள்ளவும் முடியும். மேலும் இந்த கம்ப்யூட்டரை டிவி போன்றும் பயன்படுத்தலாம், அதுமட்டுமின்றி 4கே தரத்தில் இசை உள்பட பொழுது போக்கு அம்சங்களுக்காகவும் பயன்படுத்தலாம்
இந்த மிகச்சிறிய கம்ப்யூட்டரில் அப்பல்லோ லேக் பிராஸசர் அமைந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. விண்டோஸ் 10 ஓஎஸ் அமைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டரில் ஆர்ஜே 45 லேன் கனெக்டர்மற்றும் 802.11ஏசி, புளூடூத் 4.1 ஆகியவை அமைந்துள்ளது. மேலும் இந்த கம்ப்யூட்டரைன் ஸ்டோரேஜை அதிகப்படுத்தி கொள்ள 128ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஸ்டோரேஜ் வேண்டுமென்றால் இரண்டு யூஎஸ்பி வசதியும் உண்டு.
இந்த தலைமுறையினர்களுக்கு ஏற்ற வகையில் அளவு, அதிக நவீன வசதிகள், கவர்ச்சியான டிசைன், பயன்படுத்துவதற்கு எளிமையாக என பல சிறப்பு அம்சங்கள் இந்த கம்ப்யூட்டரில் உள்ளது. பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவுக்கு மிகச்சிறிய கம்ப்யூட்டரை அறிமுகம் செய்வதில் பெருமைப்படுவதாக ஈசிஎஸ் நிறுவனத்தின் இந்திய மேலளர் ராஜசேகர் பட் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470